கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 14, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

அவளும் நானே!

 

 அம்மா, சொல்லுங்க என்று ஆரம்பித்தாள் என் அக்கா மேனகா. காலேஜ் ஸ்டுடென்ட். “நீங்க அண்ணி க்கு ரொம்ப இடம் கொடுக்கறீங்க. அவர்கள் என்ன சொன்னாலும் சரின்னு சொல்றீங்க. ஏன்? ” என்ற அவளின் கேள்விக்கு, அம்மா, பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தார். நான் கடைக் குட்டி பிரகாஷ். ரெண்டு பேரும் என்ன பேசுறாங்கன்னு புரியாமல் கேட்டுகிட்டு இருந்தேன். நான் என்ன சொல்லணும்னு நீ விரும்பற ? அம்மா கோபமாக கேட்டதும் மேனகா அக்கா, மௌனமானாள். “எதுக்கு ரெண்டு பேரும்


உண்மை உறங்குவதில்லை

 

 தன் கைபேசியிலிருந்து அழைப்பு வரவே இந்த நேரத்தில் யாராக இருக்கும் என யோசித்தவாறே. சுமன் அதனை எடுத்து பேசினான், இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த சோகத்தினை நினைவு கூறும் நாள் அந்த நாள் என்பதால்தான் வெளி ஊருக்கு சென்றிருந்த, சுமனின் அப்பா வைத்தியநாதன் வியாபார வேலைகளை முடித்துவிட்டு உடனேயே; அவர் ஊருக்கு திரும்பி வந்துகொண்டிருப்பதனை போன் மூலம் தெரிவித்தார். மிக முக்கிய வியாபாரம், அதுவும் அவருடைய பால்ய நண்பருடனானது என்பதனால் ,தன் எழுவதாவது வயதில் கூட தானே


சாத்தானின் பாதச் சுவடுகள்

 

 முன்னுரை ஷெர்லாக் ஹோல்ம்ஸ் பற்றித் தெரியாதவர்களுக்கு ஒரு சிறிய அறிமுகம். ஆங்கில எழுத்தாளர் சர் ஆர்தர் கானன் டாயில் தனது கதைகளுக்காக உருவாக்கிய கற்பனைப் பாத்திரம். அவர் ஒரு தனியார் உளவாளியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். அவரது உடன் வேலை செய்பவர் வாட்சன். அவர் ஒரு மருத்துவர். இவர்கள் இருவரும் உண்மையான மனிதர்கள் என்று எண்ணுபவர்கள் கூட இருக்கிறார்கள். ஷெர்லாக் ஹோல்ம்ஸ் தன் கூர்மையான ஆராய்ச்சி அறிவால் ஒரு விஷயத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்து விடுவார்.


முன்னேறி தெய்வம்

 

 ”என்னங்க… இன்னும் எவ்வளவு தூரம்?..” 35 அடி உயர ஆஞ்சநேயர் கோயிலை தாண்டினோம். கையில் அட்ரஸ் இருந்தது. ”இந்த வீடுதான் நினைக்கிறேன். நம்ம கல்யாணத்துக்கு முந்தி ஒருவாட்டி வந்திருக்கேன்” அதே வீடுதான். வாசலில் எஸ். ராமச்சந்திரன் என்று பெரிதாய் போர்டு இருந்தது. என் காலேஜ் நண்பன். உள்ளே நுழைந்தோம். ”இது யாருங்க? சமையல்காரர் வச்சிருக்கீங்களா?” என் காதில் மனைவி மெதுவாய் கிசுகிசுத்தாள். “ஸ்ஸ்.. கொஞ்சம் சும்மா வரமாட்டே.! அவர் அவனோட அப்பா.” எங்களை கவனித்து விட்ட அவன்


கோழிகுழம்பு

 

 சே என்ன வாழ்க்கை,மனிதர்களிடையே வாழ்வது என்பது நமக்கு தொல்லைதான், நன்றியுள்ளவன் என்று சொல்லியே நம்மை வசப்படுத்தி வேலை வாங்கிக் கொள்கிறான், உடன் இருந்த நண்பனிடம் வாலை ஆட்டிக்கொண்டே புலம்பினேன். அப்பனே புலம்பாதே, நாமாவது கிராமத்தில் தெருவில் வசிக்கிறோம், நகரத்துக்குள் நம் இனத்தார்கள் மிகவும் கேவலப்பட்டு கிடக்கிறார்கள். பணக்காரர்கள் வீட்டில் வசிக்கும் ஒரு சிலர் மட்டுமே நன்றாக இருப்பதாக கேள்வி. தெருவில் வாழ்வதால் நம்மை சாதாரணமாக நினைத்து விடாதே. உண்மையில் மனிதனுக்கு நம்மை கண்டால் மிகவும் பயம். அதுவும்

Sirukathaigal

FREE
VIEW