கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 10, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

நானும் ஒரு மனிதனே

 

 கடல் அலைகள் பாய்ந்து கரையில் விழுந்து பரவி, மணலை கட்டியணைத்து தன்வசம் இழுத்துச் செல்கிறது. இதையே விடாமல் செய்து கொண்டே இருக்கிறது இந்த கடல். அவ்வளவு காதலா இந்த மணல்மேல்? பார்க்க பாவமாய் இருக்கிறதே! இந்த கடற்கரையை மூடும் அளவிற்கு ஒரு பெரிய கை இருந்தால், அழகாய் எல்லா மணலையும் தள்ளி கடலிடம் சேர்த்து விடலாமே! இவ்வாறு யோசித்துக் கொண்டிருந்த சரவணனின் கால் பாதம் கீழ் இருக்கும் மணல் கடல் நீரால் கரைந்து போவதை உணர்ந்தான். நம்மால்


பொய்யறிவு

 

 சுவர்கடிகாரத்தில் மணி ஐந்தைத் தொட முட்களுக்குள் முயல் ஆமை ஓட்டப்பந்தயப்போட்டி முடிவுக்கு வந்துக்கொண்டிருந்த நேரம், ரகு. ஒரு சிறிய பதற்றத்துடன் கண்விழித்தான். பின் ஆஸ்வாசமாகினான். பக்கத்தில் மனைவி பானு அவளின் பக்கவாட்டில் ஒன்னரை வயது மகள் மீனு குட்டி ஒரு ஓவியம் மூச்சுவிடுவதுபோல அத்தனை அழகாய் உறங்கிக்கொண்டிருந்தாள். அவர்கள் முகத்தையே பார்த்தபடி “இன்னார் முகத்துலதான் முழிக்கனும் அதுதான் அதிர்ஷ்டங்கிற எண்ணங்களை எப்படி மனசுல வளத்துக்கிறாங்க ஜனங்க, நல்லதையும் கெட்டதையும் நம்ம செயல்கள்தானே தீர்மானிக்குது அப்பரம் எப்படி காரண


இறந்து கொண்டிருக்கும் துப்பறிவாளன்

 

 முன்னுரை ஷெர்லாக் ஹோல்ம்ஸ் பற்றித் தெரியாதவர்களுக்கு ஒரு சிறிய அறிமுகம். அவர் ஒரு தனியார் உளவாளி. அவரது உடன் வேலை செய்பவர் வாட்சன். அவர் ஒரு மருத்துவர். இவர்கள் இருவரும் உண்மையான மனிதர்கள் என்று எண்ணுபவர்கள் கூட இருக்கிறார்கள். ஷெர்லாக் ஹோல்ம்ஸ் தன் கூர்மையான ஆராய்ச்சி அறிவால் ஒரு விஷயத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்து விடுவார். சின்னச் சின்ன விஷயங்களையும் உற்று நோக்கும் பண்பு கொண்டவர். பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற


நெஞ்சமெல்லாம் நீ

 

 கணேசன் அவனுடைய அப்பாவுக்கு நீல நிற இன்லாண்டு லெட்டரில் கடிதம் எழுதிக் கொண்டிருந்தான். மற்ற விவரங்களை எழுதிவிட்டு, ”எனக்கும் எனது மேலதிகாரிக்கும் இரண்டு நாள்களாக ஒரு விவாதம். அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள விருப்பம். அது என்னவென்றால்..” என்று எழுதியபோது, வாசல் மணி அடித்தது. யோசித்தபடி கதவைத்திறந்தான். தந்தி சேவகன். அவன் அப்பா செத்துப் போனதாக தகவல். பஸ் ஏறினான். சென்னையிலிருந்து திருச்சிக்கு ஆறு மணி நேரம் பயணம். ”பயணம் ஒரு


போட்டி

 

 காலை ஒன்பது மணிக்கே அந்ததெரு அமைதி ஆகிவிட்டது. அநேகமாக வீட்டில் உள்ள ஆண்கள் வேலைக்கு சென்றுவிட்டிருப்பார்கள்.பாதி வீட்டில் பெண்கள் கூட வேலைக்கு கிளம்பி சென்றிருப்பார்கள். இனி வீட்டில் இருப்பது வயசானவர்களும், சிறு சிறு குழந்தைகள் மட்டுமே. சுமார் நூறு அடிதூரம் இருக்கும் இந்த தெரு அடுத்து ஒரு வண்டிப்பாதை செல்லும். அடுத்த தெரு அதற்கப்புறம் தொடங்கிவிடும். இந்த நூறு அடிதூரம் இருந்த தெருவில் கம்பீரமாய் தலையை உயர்த்தி படுத்துக் கொண்டிருக்கும் நாய் இந்த தெருவுக்கு காவல் நான்தான்

Sirukathaigal

FREE
VIEW