கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 6, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

அடிமுதல்

 

 என்னடா எல்லாத்தையும் வித்துட்டயா? கேள்வி இவனிடம் கேட்கப்பட்டாலும் பார்வை அவன் மனைவி பார்வதியிடம் தான் இருந்தது. உங்களை மாதிரி ஆளுங்க இருந்தா எங்களை மாதிரி ஏழைகள் பிழைக்கமுடியுமா? இதை மனதுக்குள் நினைத்தாலும், இல்லைங்க ஏட்டய்யா? இன்னும் நிறைய மீந்து கிடக்குது.,மெல்ல சொன்னான் பரமன். மணி இப்பவே ஒன்பதாயிருக்குமேடா? இப்பொழுதும் பார்வை பார்வதியை மேய்வதில் தான் இருந்தது ஏட்டையாவுக்கு. தூத்தேறி என்று வசவை விசிறிய பார்வதி சட்டென திரும்பி எச்சிலை துப்புவது போல திரும்பி துப்பினாள். போலீஸ்காரன் சட்டென


அவரின் இறுதி வணக்கம்

 

 முன்னுரை ஷெர்லாக் ஹோல்ம்ஸ் பற்றித் தெரியாதவர்களுக்கு ஒரு சிறிய அறிமுகம். ஆங்கில எழுத்தாளர் சர் ஆர்தர் கானன் டாயில் தனது கதைகளுக்காக உருவாக்கிய கற்பனைப் பாத்திரம். அவர் ஒரு தனியார் உளவாளியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். அவரது உடன் வேலை செய்பவர் வாட்சன். அவர் ஒரு மருத்துவர். இவர்கள் இருவரும் உண்மையான மனிதர்கள் என்று எண்ணுபவர்கள் கூட இருக்கிறார்கள். ஷெர்லாக் ஹோல்ம்ஸ் தன் கூர்மையான ஆராய்ச்சி அறிவால் ஒரு விஷயத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்து விடுவார்.


பரஸ்பரம்

 

 பாண்டியன் ஒரு ஸ்டாப்பிங் முன்பாகவே இறங்கிக் கொண்டான். இங்கு இறங்கினால்தான் பூ வாங்க முடியும்.. வாங்கிக்கொண்டு நடந்து விடுவான். என்ன பதினைந்து நிமிட நடை தானே! ஈஸ்வரிக்கு ஜாதி பூ என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு முழம் வாங்கினான். ’பூ கூடவா உங்களால் தாராளமாக வாங்க முடியாது?’ ஈஸ்வரி தோள்பட்டையில் முகவாய்க்கட்டையை இடிப்பதும் ஒரு அழகுதான். ’இன்னொரு முழம் கொடும்மா’ சில்லறையைத் துழாவுகையில் பாக்கெட்டில் துருத்திக் கொண்டு நின்ற இன்சுரன்ஸ் செக் விரல்களில் பட்டு சந்தோஷப்படுத்தியது. ஐந்தாயிரத்து


எரிசரம்

 

 திருமணமாகி ஒரு நாள் கழிந்துவிட்டது. மலர்மணிக்கு இப்பவும் அந்த அந்த நினைவு நெஞ்சை அறுத்து வருகிறது. அதை நினைக்கிறபோது அவள் தேகம் குலுங்கித் தவளைச் சதையாட்டம் நுளுந்திற்று. நெஞ்சில் மின்னல் அடிக்கிற ஒரு திடுக்காட்டம். அதை எப்படிப் புரட்டினாலும் மனசு அதுக்கு ஒப்புதில்லை. முகத்தில் தடவிய பூசல் மா பூஞ்சாணம் பிடித்த விறுத்தத்தில் தெரிகிறது. கண்ணாடி எதிரே நின்று தன்னைப் பார்த்ததும் தனக்கே முகம் சுழித்துக் கொண்டாள். அப்படிச் சுழித்ததை நினைக்க, சடலத்தை நாணம் எகிறிக் குருகிற்று.


காக்கையின் பகுத்தறிவு

 

 ஒருவன் தன் வீட்டுத் திண்ணையில் இருந்து கொண்டு, பகல் உணவைச் சுவைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போது ஒரு காக்கை, சற்று தள்ளி நின்று அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது. அவனோ வயிறு புடைக்கச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனுடைய எச்சில் இலைக்கு காத்துக் கிடக்கிறது காக்கை அவன் கையைக் கூட அசைக்கவில்லை. காக்கை பொறுமை இழந்து, “ஏ, மனிதனே! நீ உண்ணும் நீ உணவில் ஒரு பிடி அள்ளி வீசக் கூடாதா?” என்று ஏக்கத்துடன் கேட்டது. “ஏ , மடக்

Sirukathaigal

FREE
VIEW