கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 9, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

காய்க்காத பூக்கள்

 

 அத்தியாயம் 10 | அத்தியாயம் 11 ரேவதி: “ராஜேஷ் என்னை கொல்ல வந்தவங்க உங்கள பணயமா காட்டி என்னை சாக சொன்னாங்க. ஆனா நான் அவங்க மிரட்டுறதுக்கு முன்னாடியே சாக தயாராகி மாத்திரைகளையும் சாப்பிட்டுட்டேன். எனக்கு இருந்த ஒரே பயம் எதிர்காலத்துல அவங்களால உங்க உயிருக்கு ஆபத்து வருமோனு தான். அவங்க போனதுக்கு பிறகு உங்கள எப்படி காப்பாத்துறதுனு யோசிச்சேன். எதாவது ஏடாகூடமா பண்ணி அதுவே உங்க உயிருக்கு ஆபத்தா ஆயிடக் கூடாதுன்னு தோணுச்சு. அதனால சின்ன


திருட்டு

 

 ஷண்முகத்திற்கு தூக்கம் வரவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது. புரண்டு புரண்டு படுத்தார். தனது மனைவியும் மகனும் இவ்வளவு கேவலமானவர்களா? என்னுடைய சொத்துக்காக என்னையே கொலை செய்யும் அளவிற்கு துணிந்தவர்களா? வருத்தம் அவரை போட்டு வாட்டியது. காரணம் இது தான். நேற்று அவரது மகனும், மனைவியும் பேசிக் கொண்டதை தற்செயலாக கேட்டுக் கொண்டிருந்தது தான். மகன் சொன்னான் : “ அம்மா ! அப்பா இப்பத்திக்கு சாக மாட்டார்மா. அவர் செத்தால் தான் நமக்கு இந்த சொத்தெல்லாம் கிடைக்கும்.


ரேணுகாவின லஞ்ச் பாக்ஸ்

 

 பள்ளியில் மதியம் உணவு இடைவேளை! அனைவரும் சாப்பாட்டை எதிர் நோக்கி உணவுக்கூடத்திற்கு ஓடிக் கொண்டிருந்தனர். மீண்டும் ஒரு முறை ‘லஞ்ச்’ பாக்ஸைத் திறந்து பார்த்த ரேணு, உதட்டைச் சுழித்து, முகத்தைச் சுளித்தாள். அதை இன்ஸ்டாகிராமாக உள் வாங்கிக் கொள்ள ரெடியானாள் அவளின் தோழி மீரா. “என்ன, வழக்கம் போலத்தானே?” என்றமீராவின் பார்வைக்குத் தலையை அசைத்துப் பதில் கூறினாள் ரேணு. “என்னடி, டிபன் பாக்ஸை முறைக்கிறாய்?” என்று லேசாக மீரா தட்டினாள். “சே! சே! அப்பிடியெல்லாம் இல்லை….யே!” என்று


யாரு சுட்ட தோசை

 

  *யாரு சுட்ட தோசை இது அப்பா சுட்ட தோசை* கைகளில் ஃபோனை வைத்துக்கொண்டு ஃபேஸ்புக்கை நோண்டியபடியிருந்த என்னைப்பார்த்து பெருமூச்சி விட்டபடி சொன்னாள், என் மனைவி கமலா. “‘லாக் டவுன்’ லீவ்ல நீங்கதாங்க லைஃபை என்ஞ்சாய் செய்யறீங்க” “என்னடி இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டே.? எப்போ இந்த கொரோனா ‘யூ டர்ன்’ அடிச்சி திரும்பி போகும்.எப்போ கார்டு ரீடர்ல ‘பன்ச்’அடிச்சிட்டு கம்பனிக்குள்ள நான் வேலைக்கு போவேன்னு ஆவலா எதிர்பார்த்துக்கிட்டிருக்கிற என்னைப்பார்த்து இப்படி சொல்லிட்டியேடி?!” “நீங்க வேலைக்கு போறப்பவே, நான்


வன்னி அடங்காப்பற்று குருவிச்சை நாச்சியார்

 

 முன்னுரை நாச்சியார் என்பது அரசாட்சி செய்யும் ‌மன்னனின் மனையாளை அல்லது அவன் விரும்பி காதலித்த பெண்ணைக்குறிக்கும் ஒரு உயர்ந்த உன்னத பண்டைய பெயர். இது ஒரு சமூகம் சார்ந்த பெயர் இல்லை. நாச்சியார் என்றாலே வீரம் செறிந்த பெண் எனப்படும் மாவீரன் பண்டாரடவன்னியனின் சகோதரிக்கும். அவன் காதலிக்கும் பெண்ணுக்கும் நாச்சியார் என்று முடிவடையும் பெயர்கள் இருந்தாக சொல்கிறது வரலாறு இரு நாச்சியார்ளுக்கும் ஒரு தனிக காதல் கதை உண்டு *** பிரித்தானியர்கள் இலங்கையை ஆக்கிரமிப்புச் செய்து அவர்களது


விடியலைத் தேடும் உறவுகள்

 

 விடியலை தேடும் நள்ளிரவு நேரம். தட தடவென கதவு தட்டுவது என்னை தட்டி எழுப்புவது போல இருந்தது. விழித்துக் கொண்ட நான், இந்த நேரத்தில் கதவை தட்டுவது யாராக இருக்கும் என்று யோசனையில் ஆழ்ந்தேன். படுத்திருந்த படியே இரவு விளொக்கொளியில் தலையை தூக்கி திரும்பி பார்த்தேன். முற்றத்தின் அடுத்தப் பக்கத்து தாழ்வாரத்தில் அப்பாவும், அம்மாவும் ஜோடி புறாக்களாய் தூங்கிக் கொண்டிருந்தார்கள். மீண்டும் கதவு தட்டப்படும் சத்தம் கேட்கவே யாரது இந்த வேளையில் என்று கேட்டு புரண்டு எழுந்து


ஜக்கம்மா..!

 

 “கோல்டன் குரோவ்..!” பெரிய நாயக்கன் பாளையத்தில் இருந்து கொஞ்ச தூரத்துல தள்ள்ள்ள்…..ளி உள்ள்ள்ள்…ள இருக்கிறது இந்த கேட்டட் கம்யூனிட்டி..! இருங்க ட்ரோன் கேமிராவ எடுத்து பறக்க விடறேன்..கழுகுப் பார்வையில பார்க்கலாம்.! இப்பல்லாம் இதான ஃபேமஸ்.? பெரிய நாயக்கன் பாளையத்தில இருந்து எல்எம்டபிள்யூக்கு நேர் எதிர் ரோட்ல போனா பத்து .. பதினோராவது கிலோமீட்டர்ல வரும் இந்த கோல்டன் குரோவ்.. அவ்வளவு தூரம் பறக்க ட்ரோன் கேமிராவுல சார்ஜ் இருக்குமான்னு தெரியல ..பார்ப்போம்…! போற வழியில இருக்கிற ரெண்டு


ஐந்து ரூபாய்..!

 

 மணி 8.50. வனஜா அவசர அவசரமாக அள்ளிச் சொருகிய சேலையும் அவசர வேலைகள் நிறைந்த கையுமாகப் பரபரத்துக் கொண்டிருந்தாள். அப்போது அவளது 10 வயது மகன் நிர்மல் முதுகுச் சுமையான பையை மாட்டிக் கொண்டு முகம் வெளிறி தாய் முன் போய் நின்று திரு திருவென்று விழித்தான். “என்னடா..? ” “கா…கா..காசு முழுங்கிட்டேன். ! ” “காசா..? ஏது..?”திகிலுடன் அவனைப் பார்த்தாள். “நீ இப்போ கொடுத்தேல்லே.. அது…” அவ்வளவுதான் ! அவளுக்குப் பதற்றம் தொற்றியது. “எங்கே.. வாயைக்


நான் ஒரு இரவல் தாய்…

 

 அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 மாயவரத்தில் முத்தம்மா ‘காரப்பரேஷன் பள்ளி கூடத்தில்’ எட்டவது ‘பாஸ்’ பண்ணின பிறகு, அவளுடைய அம்மா அப்பா அவளை பணம் கட்டி மேலே படிக்க  வசதி இல்லாமல் இருந்ததால் அவளை வீட்டிலேயே இருந்து வரச் சொல்லி விட்டார்கள்.அவளுக்கு நாலு வயதில் தேவகி என்று ஒரு தங்கை இருந்தாள்.செல்வி கருப்பாக பிறந்து  இருந்தாள்.ஆனால் தேவகி நல்ல கலாராப் பிறந்து இருந்தாள். முத்தம்மாவை வீட்டிலே சமையல் வேலை செய்து வரச் சொல்லி விட்டு,’சித்தாள்’ ஆள் வேலைக்குப் போய்


சி.சு.செல்லப்பா

 

 (இதற்கு முந்தைய ‘சாம்பலான முதல் கதை’ கதையைப் படித்துவிட்டு இதைப் படித்தால் புரிதல் எளிது) சித்தப்பாவின் இந்தச் செய்கையால், சொற்ப நிமிடங்களில் அற்புதமான ஒரு பவித்திரத் தன்மை அடித்து நொறுக்கி நாசப்படுத்தப்பட்டு விட்டது. எப்போதும் சுனை நீர் சூழ்ந்து இருப்பதுபோல் தன்மையுடன் இருக்கும் சமையல் அறை, அன்று அக்னி குண்டமாய் மூண்டு விட்டிருந்தது. வீசப்பட்ட சுடு சொற்களால் என் உடம்பு பூராவும் பற்றி எரிந்தது. பற்களை இறுகக் கடித்தவாறு நான் கண்களை மூடி நின்று கொண்டிருந்தேன். நெருப்பில்