கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 2, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

காய்க்காத பூக்கள்

 

 அத்தியாயம் 8 | அத்தியாயம் 9 | அத்தியாயம் 10 “ஹே நந்தினி உண்மையாவே நீதான் பேசுறியா? ஹ்ம்ம் சரியா தான் சொல்ற. ஆனா இதுக்கு நீ ராஜேஷ சரி கட்டணுமே. ஒத்து வருவானா?” “இல்லக்கா. ஆனா அவனுக்கு குழந்தை ஆசைய தூண்டப் போறேன். ரேவதியால அவன் ஆசைய நிறைவேற்ற முடியாது. அதவெச்சு அவன என் பக்கம் இழுத்துடுவேன்” “ஆனா உன் திட்டத்தோட க்ளைமேக்ஸ்ல ஒரு பிரச்சினை இருக்கு. நீ குழந்தை பெத்துக்குற வரைக்கும் கூட மாணிக்கத்துக்கு


மரணத்தின் பிடியில்

 

 மோகன் ஒரு பெரிய பிசினஸ் புள்ளி. ஆனால் கொஞ்ச நாளாக பிசினெஸ் கொஞ்சம் டல்லாக போய்க் கொண்டிருக்கிறது. அவர் பணக்காரராக இருந்த வரை, அவரை சுற்றி எல்லோரும் கும்மி அடித்துக்கொண்டிருந்தனர். அவர் இப்போது பணத்தட்டுபாட்டில் வாடும் போது, அவரை சுற்றி இருந்த காக்கைகள் பறந்து போய் விட்டன.. அவரது எழுவது வயது முதிர்ச்சி, நோய் காரணமாக , இப்போது அவரால் முன் போல் அலையவும் முடியவில்லை . அவரது மனைவியே அவரை உதாசீனப் படுத்தினாள். அவர் செல்வாக்குடன்


அந்தக் காதல் காதலா?

 

 காதல் வெறும் உணர்வா? அல்லது, அது உண்மையான அனுபவமா?? இதெல்லாம் தெரியாத வயசு. ஆனால் காதல் வலையில் விழ ஆசை. மனசு கிடந்து தவித்தது! தாவணிக் கனவுகள் மாதிரி. ‘மச்சி, என் ஆளு இப்ப வருவா பாரு’ என்று எகிறிக் கொண்டே வந்த அம்பலவாணன். ‘இருடா கொஞ்சம் என் ராகினிகிட்ட போன் பேசி வந்துடரேன் என்ற வாசு. இவை எல்லம் நடை பெறும் களம்- லஸ் நவசக்தி ஆபீஸ் கிட்ட, கச்சேரி ரோட்டில். காலம் அந்தக் காலம்!


கள்ளிப் பாதையும் நுணாப் பூவும்

 

 ’ரீது…….’. ’என்னம்மா’ ‘இன்னைக்கு அம்மாவுக்கு ஆபிஸில் ஒரு மீட்டிங். முடிய 8 மணி ஆகிவிடும். வழக்கம் போல நீ டியூசன் முடிந்து வந்தவுடன் அம்மா வீட்டில் இருக்கமாட்டேன். இன்று ஒரு நாள் மட்டும் நீ பக்கத்து வீட்டு ஆண்டியோட இருக்கிறாயா? நான் சொல்லிட்டுப் போறேன்’. ’சரிம்மா. சீக்கிரம் வந்துவிடு. எனக்கு நீ இல்லாட்டி போர் அடிக்குமா…..’ ’ஓகே ரீது…எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்து விடுவேன்.’ ‘என் செல்ல அம்மா’. ரீது ஓடி வந்து என்னைக்


விபத்து, கொலை, விடுதலை

 

 23 ஜனவரி 2011: மனோ வேகமாக காரில் போய்க்கொண்டிருந்தான். காரின் வேகம் அதிகமானாலும், அவன் கவனம் முழுவதும் துல்லியமாக ரோட்டிலேயே இருந்தது. ஈ. சி.ஆர். ரோடு குறைந்த ட்ராபிக்கோடு அமைதியாக இருந்தது. காருக்குள் மெல்லிய இசையும் இதமான குளிர் காற்றும் கார் ஓட்டுவதை இன்பமாக்கிக்கொண்டிருந்தன. முத்துக்காடு தாண்டி கார் மேலும் வேகம் பிடித்தது.. வேகமாக கார் சென்றுகொண்டிருந்தாலும், சாலை ஓரம் இருந்த அது மனோகரின் கண்களில் பட்டது. அது ஒரு சிவப்பு நிற துப்பட்டா. உடனே காரின்


காதல் களம்

 

 அறம் என்கிற அறச்செல்வன், திவ்யா இருவரும் காதலர்கள். அறம் பொறியியல் நான்காம் ஆண்டிற்குள் நுழையும் போது திவ்யா அந்த கல்லூரியில் காலடி எடுத்து வைத்தாள். திருப்போரூர் முருகன் கோயிலில் தான் இருவருக்கும் முதல் சந்திப்பு ஆனது. அந்த பொழுது வினோதமாகவும் இருந்தது. பிரசித்திப் பெற்ற அந்தக் கோயிலில் எப்போதும் கூட்டம் இருந்துக் கொண்டே இருக்கும். அன்று கூட்டத்தின் நடுவே திவ்யா அவனை மிகவும் கவர்ந்தாள். சாதாரணமாக சுரிதார் அணியும் பெண்கள் சிலர் துப்பட்டாவை மார்பக மறைப்புக்கு போட்டுக்


பிறக்காத தந்தை..!

 

 சட்டையைப் போட்டுக் கொண்டு வெளியில் கிளம்ப எத்தனித்தான் ரவி..! “என்னங்க .! வெளிய கௌம்பிட்டீங்களா? வெறும் வயத்தில போகாதீங்க.! கொஞ்சம் பழைய சாதம் கரைச்சு வெச்சிருக்கேன்.! சாப்டுட்டு போங்க என்றாள் மனைவி மல்லிகா.! மனைவியை ஏறிட்டு பார்த்தான் ரவி.. ! அப்போதுதான் படுக்கையில் இருந்து எழுந்து வந்திருக்கிறாள் போலும்.! கலைந்த தலை..! வாரி சுருட்டி முடிந்திருந்தாள்..! முகம் பள பளப்பாக..! பூசின மாதிரி இருந்தாள்..! ஒரு பூரிப்பில்..! மாசமாக இருக்கிறாள்..! நாலஞ்சு நாட்கள் முன்னாடிதான் தெரிந்தது..! முதல்


ஏன் அப்படிச் செய்தாள்..?!

 

 மாட்டக்கூடாது என்று நினைத்துக் கூட்டத்தில் ஒளிந்த நடந்த சிவா மாட்டிக்கொண்டு விட்டான். பெண்ணுடன் வந்த வேதாச்சலம்…… “வணக்கம் தம்பி !”என்று கூறி கை கூப்பி தடுத்து நிறுத்தி விட்டார். அவளை விட்டு அவசரமாக கொஞ்சம் விலகி வந்து வந்து… “என்ன தம்பி இப்புடி பண்ணிப்புட்டீங்க..?”முகத்துக்குக்கெதிரே கேட்டும் விட்டார். இவனுக்குத் தர்ம சங்கடமாக இருந்தது. பதினைந்து நாட்களுக்கு முன்…. வேதாச்சலம், இவன் அலுவலகத்திற்குப் போய் வரும் வழியில் நன்கு பழக்கமானவர். ஒரு நாள் இவனே இவரிடம்…. “தம்பிக்கு வரன்


புயலுக்குப் பின் அமைதி

 

 அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 நளினி கிருஷ்ணன் தம்பதிகளுக்குப் பிறந்த ஒரே செல்லப் பொண்ணு.நளினி பிறந்த பிறகு அவர்களுக்குக் குழந்தியே பிறக்கவில்லை. கிருஷ்ணன் தம்பதிகள் நளினியை நன்றாகப் படிக்க வைத்துக் கொண்டு இருந்தார்கள். நளினியும் மிக நன்றாகப் படித்துக் கொண்டு வந்தாள். நளினி B.Com.பாஸ் பண்ணினதும்,ராதா தன் கணவனிடம் “நளினி B.Com ‘பாஸ்’ பண்ணீ ட்டாளே அவளுக்கு ஒரு நல்ல இடத்லே காலா காலத்திலே ஒரு கல்யாணத்தே பண்ணீடலாமே. நீங்கோ அதே யோஜனைப் பண்ணேளா” என்று கேட்டதும் கிருஷ்ணன்


பிள்ளையார் சுழி

 

 (இதற்கு முந்தைய ‘சமையல் அறை’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது) எழுத்தாளர் லக்ஷ்மியின் படைப்பான ‘நாயக்கர் மக்களை’ ஏற்றுக்கொண்ட மதுரம் சித்தி, அகிலனின் ‘பாவை விளக்கு’ நாவலை ஏற்கவில்லை. அந்த நாவலில் படரவிடப் பட்டிருந்த பொய்மை, உண்மையில் ஒரு மானசீகக் கசடு என்பதாக சித்தியின் மூளையால் கண்டுகொள்ள முடியவில்லை. ஆனால் அவரின் உள்ளம் அதைத் தெரிந்து கொண்டது. சித்தி வசுமதி ராமசாமியை மிகவும் சிலாகித்தார்; ஆனால் சரோஜா ராமமூர்த்தியை எழுதத் தெரியவில்லை என்றார். ஷேக்ஸ்பியரின்