கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 12, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

தப்புக்கு தண்டனை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2020
பார்வையிட்டோர்: 8,870
 

 வராந்தாவில் அமர்ந்தபடி எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தார் அம்பலவாணன். அன்று முதியோர் இல்லத்தில் பார்வையாளர்கள் நாள் என்பதால் அவரவர் பெற்றோரை பார்க்க தங்கள்…

சிக்னல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2020
பார்வையிட்டோர்: 10,849
 

 ராம் தூக்கத்தில் வரும் கொட்டாவிக்கு வாயைபிளந்து மூடும்போது அவனது மொபைலில் அழைப்பு, எடுத்து பார்த்தான். அதில் செந்தில் காலிங் என்று…

மயானம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2020
பார்வையிட்டோர்: 6,152
 

 அனைவரின் இருப்பை அழிக்கும் கடைசி இடம். ஓ வென்று இருந்தது, கடைசியாக எரியூட்டப்பட்ட சடலம் ஒன்று எரிந்தபடி இருக்க, அருகே…

மீனாளின் நீல நிறப்பூ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2020
பார்வையிட்டோர்: 9,040
 

 பத்து நிமிடங்களுக்கும் மேலாக ராகவன் காலிங் பெல்லை அடித்துக்கொண்டே வாசலில் பொறுமையிழந்து காத்துக்கொண்டிருக்கும்போது மீனாள் உள்ளே சமையலறையில் மளிகைச்சாமான்கள் அடுக்கி…

“பீனிக்ஸ்” பறவை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2020
பார்வையிட்டோர்: 10,555
 

 காரில் வந்து அலுவலக வாசலில் இறங்கிய ராஜா ராமன் கடைசி தடவையாக காரை தடவி பார்த்தான். தான் ஆரம்ப காலத்தில்…

திறந்த ஜன்னல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2020
பார்வையிட்டோர்: 15,391
 

 ”சீ, மணி என்ன ஆச்சு இன்னமுமா தூக்கம், எருமை மாட்டு தூக்கம்” என்று சொல்லிக்கொண்டே வேணு எதிர் அறையில் இருந்து…

யார் அந்த தேவதை?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2020
பார்வையிட்டோர்: 32,158
 

 ‘சூரியா, அந்தப் பெண்ணைப் பார்த்தியா?’ தாய் சாரதா சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாமல் அலட்சியமாய் தெருவில் பார்வையைச் செலுத்தினான் சூரியா….

வரதட்சணை கொடுமை..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2020
பார்வையிட்டோர்: 8,456
 

 திருமணம் முடிந்து, அதற்கான விடுப்பு முடிந்து முதன்முதலாக வேலைக்கு வந்த சேர்ந்த புது மாப்பிள்ளை முகேஷிடம். …. ” இது…

“மொழி” தந்த முழி பிதுங்கல்!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2020
பார்வையிட்டோர்: 48,720
 

 நம் நாட்டில் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டு புழகத்தில் இருந்து வருகிறது. நான் என் குடும்பத்துடன் வெளி ஊரில் வசித்து வந்தேன்.அந்த…

மிதிலாநகர் பேரழகி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2020
பார்வையிட்டோர்: 5,936
 

 சமணம் என்னும் சொல் ‘சிரமண’ என்னும் வடசொல்லின் திரிபாகும். அதனால் சிரமணர் தமிழில் சமணர் என அழைக்கப்பட்டனர். சிரமணர் என்பதற்கு…