கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 9, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

பழையனூர் நீலி

 

 இரவு ரவுண்ட்ஸ் முடித்துவிட்டு எஸ்.ஐ உமாதேவி காவல் நிலையத்திற்கு வருகிறார். காவல் நிலையமே அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. உமா :- ஏட்டையா என்னாச்சு..? ஸ்டேசனே இப்படி அலங்கோலமா இருக்கு… ஏட்டு:- திடீர்னு ஸ்டேசனுக்கு உள்ள சூழல் காத்து மாதிரி வந்திருச்சும்மா.. அதான் ஃபைல், பேப்பர்லாம் பறந்து இந்த மாதிரி ஆகிடுச்சு . உமா :- ஜன்னலை அடைச்சு வைக்க வேண்டியது தான.. ஏட்டு:- ஜன்னல் அடைச்சு தான்மா இருந்தது. திடீர்னு காத்து உள்ள வந்திருச்சு.. உமா :-


அப்பாவுக்காக

 

 ஞாயத்துகிழமை காலை பதினொரு மணி “வசந்திமா” னுட்டு வந்த கிருஷ்னமூர்த்தியின் கையில் ஸ்விட்பாக்ஸ் மிச்சர் பூ. அப்பா குரல் கேட்டு வெளியே வந்த வசந்தி அப்பாவின் கையைபார்த்து. “எதற்குபாஇது ” “அது… இன்னைக்கு நம்ம வீட்டுக்கு பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றாங்க அதுக்குதான்” “பொண்ணு பாக்கவ யார ” “உன்னதமா” “அப்பா..என்னப்ப திடீர்னு சொல்றீங்க?” “என்னமா சொன்னேன் உன்ன பொண்ணு பாக்க வர்றாங்கனுதானே சொன்னேன்.” “ஆமங்கப்பா சரிதான் ஆன நான்… அது விஷயமா உங்ககிட்ட கொஞ்சம்


படமா?பாடமா?

 

 மணி ஓடு, முதலாளி வண்டி மாதிரி இருக்கு,போய் கேட்டைத் திற, ஓடுடா என சத்தம் போட்டுக்கொண்டு இருந்தார் வீனஸ் திரையரங்க மேலாளர் காவலாளி மணியிடம், ஓடிப்போய் திறந்தான் மணி முதலாளிதான் வந்து இருந்தார், தனது திரையரங்கத்திற்கு மாதம் இருமுறை வந்து பார்வையிடுவது அவரது வழக்கம். புதுப்புது சினிமாவா எடுத்துப்போட்டும் கையிலே நாலு காசுப் பார்க்க முடியலை, என்ன படமா எடுக்கிறானுங்க, நம்ம உசிரைத்தான் எடுக்க்றாஙக என்றும் திட்டுவார், ஏதோ இதை நம்பி ஐந்து குடும்பங்கள் இருக்கே என்றும்,


என்னது இல்லை!

 

 “ பணத் தாள்கள், சில‌ மனிதர்களை மாற்றி விடுகின்றன, என்னையல்ல”இப்படி நினைப்பவன் இராசாத்தி . அவனை,” பிறர் , பொக்கற்றிலிருந்து எடுப்பது குற்றம் போல,நிலத்திலிருந்தும் எடுக்கிறதும் குற்றம் தானே?”…என்ற சிந்தனை கலைத்துக் கொண்டே இருக்கிறது. வீதியில் கிடக்கிற போது ,வெறுமனே கிடக்கிறதே என்று அதனை கடந்தும் போகவும் முடிகிறதா, முடியிறதில்லையே?.”.கனம் கோர்ட்டார் அவர்களே,இலங்கைப் பயங்கரவாதச் சட்டத்தில் எவை,எவையெல்லாம் குற்றங்கள்?அஸ்கிரியப் பீட தேரர்களிடம் கேட்டு, கேட்டுச் தீராத சந்தேகங்களை….எல்லாம் எங்கே தீர்த்துக் கொள்வது.? என்ற அவசரத்தில் ,கழுத்தும் வாங்கி,”அட,கழுத்திலேயும்


நான் வாழ்ந்த வாழ்க்கை

 

 உள்ளே நுழைந்த எனக்கு இது ஒரு அறை போல் தென்படவில்லை. வெளியில் இருந்து உள்ளே நுழைவதற்கு கதவு இருந்தது, அதனுள் நுழைந்தேன்..உள்ளே பார்த்தால் அகன்ற வெட்ட வெளியாகத்தான் தெரிகிறது.. ஆச்சர்யம் ஆட்கள் தானாக பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் சென்று கொண்டே இருக்கிறார்கள். என்னை தாண்டி கூட போய்க்கொண்டிருக்கிறார்கள், கதவை தாண்டியும் போகிறார்கள், உள்ளேயும் வருகிறார்கள். நான் மட்டும் உள்ளே செல்ல முடியாமல் ஓரமாய் ஒதுங்கி நின்று கொண்டிருக்கிறேன்.. அட….எதிரில் வருவது நம்ம தாய் மாமா மாதிரியிருக்குதே. ஆமாம், ஆனால்