கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 6, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

ஆறுதல்

 

 இப்டியெல்லாம் நினைச்சு சங்கடப்பட்டுட்டிருந்தோம்னா அப்புறம் மனுஷன் நிம்மதியாவே இருக்க முடியாது…. – சட்டென்று மறுத்தான் சரவணன். பார்வை ஜன்னல் வழியாக வெளியிலிருந்த மரத்தில் பதிந்திருந்தது. ஒரு அணில் காம்பவுன்ட் சுவற்றில் வைத்திருந்த சோற்றுப் பருக்கைகளை எடுத்து வந்து, எடுத்து வந்து மரத்தின் அந்த பொந்து போன்ற பள்ளமான பகுதியில் வைக்க, அதை இன்னொரு அணில் சாவகாசமாய்ச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. என்னா ஒரு ஸ்பீடு பார் இதுக்கு?….விருட்…விருட்டுன்னு போறதும் வர்றதும்…….அதுவும் ஓடிப் போய் எடுத்துக்க வேண்டிதானே…இது கொண்டு வந்து


தலைமுறையின் துக்கம்

 

 அரக்கோணத்தில் உள்ள நண்பனின் வீட்டுவிஷேச நிகழ்வை முடித்துவிட்டு மாலை தன் நண்பர்களுடன் ஈரோட்டைநோக்கி காரில் பயணித்த ரவி இரவு உணவுக்காக தொப்பூர் தாண்டி ஒரு உணவுவிடுதியில் நிறுத்தினான். அங்கே சாப்பிட டிபன் ஆடர் சொல்லி அமர்ந்திருந்தபோது சாப்பிட்டு முடித்த எச்சில்இலையை எடுத்து மேசையை சுத்தம் செய்தார் ஒரு பெரியவர். இதை பார்த்தா ரவிக்கு சிறிது மனகலை சற்று தயக்கத்துடன் அந்த பெரியவரிடம் “ஐயா” என்றான் ஆனால் அவர் எதுவும் பேசவில்லை மீண்டும் அழைத்தும் அவர் பேசவில்லை. சிறிது


வலியும் வடுவும்

 

 டாக்டர், இவங்க என் பொண்ணு, கலா. கொஞ்ச நாளா மனதே சரியில்லாம இருக்காங்க!? போகாத கோயில் இல்லை, வேண்டாத தெய்வமில்லை, அவங்களுக்கு நீங்கதான் டாக்டர் கவுன்சிலிங் கொடுக்கனும் என்று கலாவின் அப்பாவும், அம்மாவும் டாக்டரிடம் ஏக்கத்துடன் கூறி நின்றனர். ஏன்? என்ன செய்யுது இவங்களுக்கு ? சொல்லத் துவங்கினர், டேய் திரு! டிபன் ரெடி, சாப்பிட வா, லன்ச்சுக்கு உனக்குப் பிடித்த உருளைக் கிழங்கு பொரியல் , லெமன் சாதமும் செஞ்சு இருக்கேன், மிச்சம் வைக்காமல் சாப்பிடனும்


உறவுகள்

 

 அந்த வருடத்தின் குளிர்காலம் கடுமையாக இருந்தது. பனிப்பொழிவும் சற்று அதிகமாகவே இருந்தது. மூடுபனிக்குள் மூழ்கியது போல் இருந்தது அந்த நகரம். மேகங்கள் எல்லாம் துண்டு துண்டுகளாகி பூமியில் விழுந்து விட்டது போல் ஆங்காங்கே சாலைகளில் கட்டிடங்கள் மேல் மரங்களின் மேல் வெண்பனிச் சிதறல்கள். அந்த நகரமே வெண் மயமாகக் காட்சி அளித்தது. குளிர்காலத்தின் விடியல்கள் தாமதமாகிவிடுவது போலவே அன்றும் காலை பத்து மணிக்கு மேல்தான் சூரியன் மெல்ல எட்டிப் பார்த்தது. சுட்டெரிக்காத மிக மென்மையான சூரிய ஒளி


சதுரங்க புத்திசாலிகள்

 

 வீட்டு முன் ஹாலில் விடாமல் அடித்துக்கொண்டிருந்த டெலிபோன் சத்தம் கேட்டு அங்கு வந்து போனை எடுத்த தொழிலதிபர் மயில்சாமி,ரீசிவரை காதுக்குள் வைத்ததும் வந்த செய்தியை கேட்டவுடன் ஐந்து நிமிடங்கள் ஆடாமல் அசையாமல் நின்றார். அவருடனே அலுவலகத்துக்கு வரும் மகன், அங்கு வந்தவன் அப்பாவின் அந்த நிலையை பார்த்து என்னப்பா? என்ன விசயம்? குரல் கேட்டதும் தன்னிலை பெற்ற மயில்சாமி “மந்திரி சுகவனம்” போயிட்டாராம்மா வருத்தத்துடன் சொன்னார். இதை கேட்ட மயில்சாமியின் மகன் மந்திரி போயிட்டாருன்னா நீங்க ஏம்பா