கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2019

117 கதைகள் கிடைத்துள்ளன.

தொலைத்து விட்டேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2019
பார்வையிட்டோர்: 24,577
 

 சாரங்கன் வேலை முடிந்து போனபோது ஹாலில் சரசு உட்கார்ந்திருக்கிறாள். குழந்தை அர்ச்சனா முகத்தில் எந்த பிரதிபலிப்புமின்றி டிவியைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்….

படுகளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2019
பார்வையிட்டோர்: 7,554
 

 காமம் கடக்க முடியாத ஒன்றாய் இருக்கிறது. பெண்ணாசை தான் மனிதனை தவறு செய்யத் தூண்டுகிறது. மோகித்தவளை எப்படி மஞ்சத்துக்கு அழைக்கலாம்…

தளபதியின் சமரசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2019
பார்வையிட்டோர்: 16,199
 

 மன்னர் முல்லாவுக்கு ஒரு வீட்டுப் பகுதியை அன்பளிப்பாகக் கொடுத்தார். அந்த வீட்டுக்கு மாடி உண்டு. அந்த மாடிப்பகுதியை மன்னர் ஒரு…

ஓம் ஹண்ட்ரடாயின நமஹ!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2019
பார்வையிட்டோர்: 50,358
 

  எனது கிராமத்தில் ‘ஐயம்மார்’ எனப்படும் இனம் அறவே இல்லாத காலம் அது. பள்ளிக்கூடம் நடத்தி வந்த எங்கள் வீடு…

சுந்தரும் புள்ளிவால் பசுவும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2019
பார்வையிட்டோர்: 95,984
 

 (1935ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  பன்னிரண்டு வயது சுந்தர் ஊர்ப்பசுக்களை மேய்த்தான்….

இதய அஞ்சலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2019
பார்வையிட்டோர்: 5,291
 

 மாலை மணி 7.00. நான் அறைக்கதவைச் சாத்தி மும்முரமாக எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் என் மனைவி வைதேகி மெல்ல கதவைத்…

புத்திசாலி குரங்குகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2019
பார்வையிட்டோர்: 7,748
 

 வணக்கம் குழந்தைகளே ! இப்பொழுது இந்த கோமாளி குரங்குகள் உங்களுக்கு அவர்களுடைய குறும்புகளை பாட்டாக பாடி ஆடி காண்பிக்க போகினறன!…

கரை ஒதுங்கிய காற்று

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2019
பார்வையிட்டோர்: 6,796
 

 தாயே! உன்கிட்ட வேண்டியபடியே என் பொண்ணுக்கு நல்ல இடத்திலே சம்பந்தம் கிடைச்சிடுத்து, நான் நினைத்தபடியே உன் அருளாலே உன் கோயில்கிட்டேயே…

பேராசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2019
பார்வையிட்டோர்: 6,926
 

 அது ஒரு சனிக்கிழமை. சென்னை எக்ஸ்ப்ரஸ் மால். காலை பதினோரு மணி. மாதவி தன் கணவன் நரேன் மற்றும் இரண்டரை…

நீங்களே நியாயம் சொல்லுங்கள், நான் குற்றவாளியா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2019
பார்வையிட்டோர்: 14,292
 

 நேற்று இரவு வெகுநேரம் கண்விழித்து மிட்டேர்ம் பரிட்சைக்குப் படித்துவிட்டுத் தூங்கி, காலையில் எழுந்து கல்லூரிக்குச் செல்லத் தயாராகும் போது, என்…