கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2019

60 கதைகள் கிடைத்துள்ளன.

வெண்பனிப்பூக்கள்

 

 “அம்மா போஸ்ட்….” என்ற குரல் கேட்க சமைத்துக் கொண்டிருந்த கவிதா தன் நைட்டியில் கைகளை துடைத்துக் கொண்டு வேகமாக சமையலறையிலிருந்து வெளியே வந்தாள். அந்நேரம் குறுக்கே வந்த செண்பகம் “நீ போய் வேலைய பாரு…லெட்டர நான் வாங்கிக்கிறேன்” என மருமகளை அதட்ட, காதல் திருமணமாகி மூன்றே மாதமான கவிதா, தன் மாமியாருக்கு கட்டுப்பட்டவளாக சமையலறைக்குள் நுழைந்தாள். என்றாலும் “வந்திருக்கும் லெட்டர் அவர் பேருக்குத்தான் வந்திருக்கு என்னவாக இருக்கும்” மனம் கேட்காமல் மீண்டும் சமையலறையிலிருந்து வெளியே வந்து மாமியாரின்


தண்ணீர்!

 

 பஸ்சுக்குள் நான் ஏறி உட்காரவும், பஸ் புறப்படவும் சரியாக இருந்தது. நேரத்தைக் கவனித்தேன். அதிகாலை ஐந்து மணி. முல்லைக்குடிக்குச் சென்றடையும்போது, பகல் பத்துமணி ஆகிவிடும். உள்ளத்திலே ஒரு படபடப்பு. சென்ற வாரம் ஊரிலிருந்து திரும்பும்போது, அப்பாவிடம் வழிக்குவழி சொல்லிவிட்டு வந்தேன். “பெரியப்பா வீட்டு ஆளுங்ககூட எந்தப் பிரச்சினையும் வேணாம்பா…..” வந்து ஒரு வாரந்தான் ஆகின்றது. அதற்குள் நேற்று மீண்டும் தகராறு. அதிகாலை மூன்று மணிக்கு பாலுமாமா போன்பண்ணுகின்றார். நேற்றிரவு பதினொரு மணிபோல அப்பாவும், கூட நாலைந்து பேரும்,


குழந்தை

 

 அத்தியாயம் -15 | அத்தியாயம்-16 | அத்தியாயம் -17 கதவை அப்படியே திறந்து விட்டு விட்டு உள்ளே வந்து வெறுப்புடன் தன் ‘பெட் ரூமுக்கு’ப் போய் விட்டான் நடராஜன்.கமலா எப்போ ஆ·பீஸ் போவாள், நாம் ராணீயை முழு விவரமும் கேக்கலாம் என்று காத்து கொண்டு இருந்தான் நடராஜன்.அவன் பொறுமையாக இருந்து வந்தான் கமலா ஆ·பீஸ் கிளம்பும் வரையில்.ஒரு வழியாக கமலா ‘டிரஸ்’ பண்ணிக் கொண்டு,தன் ஹாண்ட் பாக்,ஸ்கூட்டர் சாவி, ஆ·பீஸ் சாவி எல்லாம் எடுத்துக் கொண்டு ‘ஆ·பீஸ்க்கு’க்


தலை கீழ்

 

 யாராச்சும் பேப்பரை தலை கீழா வைத்து படிப்பாங்களா? பேப்பர் என்றால் சும்மா வெறும் பேப்பர் இல்லை. தினப் பத்திரிகை, வாரப் பத்திரிகை, மாத சஞ்சிகை, சினிமா புத்தகம் எல்லாம்தான். முதன் முதலில் எல்லோரும் தலை கீழாகத்தான் எழுதுவோம். பிறகு போகப் போக நேராக எழுத ஆரம்பித்துவிடுவோம். ஆனால் இவன் இன்னமும் தலைகீழாகத்தான் எழுதுகிறான். மாறவேயில்லை. வயசு என்ன? இப்போதும் கூட தலை கீழாகத்தான் எழுதுகிறான். இவன் தலை கீழாக எழுதுவதை அவனே வாசிக்க வேண்டும். அப்படி அவன்


அனுபவம் புதுமை

 

 புரட்டாதி மாதம். சிட்னியில் குளிர் குறையத் தொடங்கிவிட்டது. மாலை நேரம். துவாரகன் தனது நண்பி லோறாவுடன் நியூமன் என்ற நோயாளியை சந்திக்கப் போயிருந்தான். துவாரகனும் லோறாவும் மருத்துவபீட இறுதிவருட மாணவர்கள். பேராசிரியர் நெயில் றொபின்ஷன் பாடமொன்றின்—long integrated population medicine (IPM)— ஒப்படைக்காக மாணவர்களைப் பல குளுக்களாகப் பிரித்திருந்தார். . Choronic diseases – asthma, cancer, diabetes, heart diseases – சம்பந்தமான நோயாளர்களை, வருடத்திற்கு குறைந்தபட்சம் பன்னிரண்டு தடவைகள் நேரில் சந்திக்க வேண்டும். நோயாளியுடன்