கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 23, 2019

10 கதைகள் கிடைத்துள்ளன.

மின்மினி தேசத்து சொந்தக்காரன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2019
பார்வையிட்டோர்: 11,789
 

 சாம்பல் பூத்த தீவைப் போல தான் இருந்தது அந்த ஊர். பனி விலக்கிக் கொண்டுதான் நகர வேண்டும் போல…. ஆதியின்…

அம்முவும் கேதார்நாத் தரிசனமும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2019
பார்வையிட்டோர்: 6,972
 

 மூன்றுஆண்டுகளாகப் பிரியப்பட்டு, பிரயத்தனப்பட்டு, இப்போதுதான் நிறைவேறப்போகிறது, மங்களம்மாளின் கேதார்நாத், பத்ரிநாத் தீர்த்தயாத்திரை விருப்பம். மங்களம்மாளுக்கு அறுபது வயதாகிறது. அவர்களுக்கு திருநெல்வேலி…

குழந்தை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2019
பார்வையிட்டோர்: 6,047
 

 அத்தியாயம்-16 | அத்தியாயம்-17 | அத்தியாயம்-18 கோயம்பேடு பஸ் ஸ்டேண்டுக்கு வந்து திண்டிவனம் போகும் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்துக் கொண்டு…

கனவு காணுங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2019
பார்வையிட்டோர்: 7,158
 

 எப்போதுமில்லாத சந்தோசத்துடன் திரு பள்ளிக்கூடம் விட்டு வந்து கொண்டிருந்தான். கையில் வைத்திருந்ததை தொட்டு தொட்டு பார்த்து குதூகலித்தான்.நடையை வேகமாக போட்டான்….

சில நொடியில்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2019
பார்வையிட்டோர்: 7,388
 

 கதிரவன் தன்பயணத்தை இனிதே தொடங்கி வெண் கதிர்களால் அப்பகுதியை வெப்பப் படுத்திக் கொண்டிருந்தான். காலை மணி 10. சிங்கப்பூரில் தனியார்…

கடைசிக் குற்றவாளியின் மரணவாக்குமூலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2019
பார்வையிட்டோர்: 6,168
 

 மெல்பேர்ண் நகர வைத்தியசாலை. ஏழாம் இலக்க வார்ட். நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. ஒரு வெள்ளை இன முதியவர்—நோயாளி—வார்டின் முன்புறமாக…

உயிரை காப்பாற்றிய வைத்தியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2019
பார்வையிட்டோர்: 8,012
 

 மான் குட்டி சுந்தருக்கு படிக்க வேண்டும் என்று ஆசை, ஆனால் அம்மா ஒத்துக்கொள்ள மறுக்கிறாள். அதனால் தினமும் பள்ளிக்கூடத்தை தாண்டி…

முகமூடிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2019
பார்வையிட்டோர்: 6,725
 

 பாட்டிக்குப் பற்கள் எதுவும் அற்ற பொக்கை வாய். அந்த வாயில் எப்போதும் தவழும் புன்சிரிப்பு. இந்தக் காலம் போல அந்தக்…

மகளுக்காக…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2019
பார்வையிட்டோர்: 6,587
 

 கடற்கரைக்குக் காற்று வாங்கச் சென்ற அலமேலு இடியை வாங்கிக் கொண்டு திரும்பி வந்து சோபாவில் அமர்ந்தாள். சேகரும் திவ்யாவும் நெருங்கி…

புரிதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2019
பார்வையிட்டோர்: 5,388
 

 அவன் பெயர் பார்த்தசாரதி. பி.ஈ படித்திருக்கிறான். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் ஜூனியர் இஞ்சினியர். நந்தனத்தில் அலுவலகம். அவன் மனைவி…