கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2018

50 கதைகள் கிடைத்துள்ளன.

கொல்லான் புலால்

 

 தூரத்தில் ‘மா மா மா….’ என்று மாட்டின் கூக்குரலையும் தாண்டி ஒலித்தது அவர்களின் சத்தம் அது ஒரு வீண் பிதற்றல். நாட்டில் நடக்கும் சில ஒலி மாசுக்களில் அதுவும் ஒன்று இருந்தும் அந்த மாசில் நனைந்தபடி ஒரு கூட்டம் அதை செவி சாய்காமல் கேட்டு கொண்டிருந்தது ‘இந்த நாட்டின் புல்லுருவிகளான அந்த அரசியல்வதிகளை நாம் வல்லூறாக மாறி வேட்டையாட வேண்டும் நம் இரத்தத்தை குடிக்கும் இந்த பூச்சிக்களை நசிக்கிட புது புரட்சி செய்திட வேண்டும் நம்மை அடக்க


தழும்பும் அழகு

 

 “நீங்கள் தொடர்பு கொண்ட எண் தற்போது அணைத்து வைக்கபட்டுள்ளது, சிறிது நேரத்திற்கு பின் தொடர்பு கொள்ளவும் “ இதை சொல்லும் அந்த குரலுக்கு தெரியாது இவன் 50 நிமிடங்களாய் அதே குரலை, 1௦௦ தடவைக்கு மேல் கேட்டுவிட்டான் என்று. ஆனாலும் அவனால் அதனை கேட்காமல் இருக்க முடியவில்லை. பலமுறை பலகுறைகளை சொல்லி வரங்களை கேட்டு வணங்கிய தெய்வம் எதுவும் செய்யாமல் கல் போல் அமர்ந்த போதிலும், மீண்டும் சென்று வணங்கும் பரம பக்தனை போல் அந்த பதிவிட்ட


நண்பனுக்காக

 

 கமலா அக்கா பரபரப்பாய் இருப்பதாய் குமரப்பனுக்கு பட்டது. ஆனால் எதுவும் கேட்கவில்லை.கொண்டு வந்திருந்த ரேசன் பொருட்களை கமலா அக்காவிடம் கொடுத்தான். எப்பொழுதும் டீ சாப்பிட்டுட்டு போ குமாரு என்று கேட்கும் கமலாக்கா சரி குமாரு என்று அவனிடம் சொன்னது, அவனுக்கு நீ போலாம் என்று சொல்வதாக பட்டது. சட்டென்று மனதில் வந்தது கோபமா துக்கமா, தெரியவில்லை. கூப்பிடாவிட்டால் என்ன? இது நண்பன் சோமயைனுக்காக நாம் செய்யும் கடமை. மனதை தேறுதல் படுத்திக்கொண்டான். கமலா அக்காவிடம் ரேசன் பொருட்களை


பாடம்

 

 எனக்கு வயது தற்பொழுது சுமார் ஐம்பத்தாறு இருக்கும். அதற்கு மேலாகவும் இருக்கலாம் அல்லது குறைவாகவும் இருக்கலாம். தோராயமாகத்தான் சொல்கிறேன் ஐம்பத்தாறு என்று. வாழ்க்கையில் பசியையும் பட்டினையையும் மட்டுமே தெரிந்து வைத்திருந்த என் அம்மாவிற்கு நாள் நட்சத்திரம் தெரிந்திருக்கவில்லை. அதனால்தான் என் பிறந்த நாளைக்கூட எழுதிவைப்பதற்கு அவள் மறந்துபோயிருக்கிறாள். அந்தளவிற்கு துப்பிருந்திருந்தால் என் அப்பன் இன்னொருத்தியைக் கூட்டிக் கொண்டு ஓடும்வரை சும்மா இருந்திருப்பாளா?.. அவன் ஓடித்தான் போய்விட்டானாம் நான் பிறப்பதற்கு முன்பே. அப்பன் ஓடிப்போனதிலிருந்து வறுமை ஒருபக்கம் எங்கள்


என் முதல் கதை

 

 சிறிய வயதிலிருந்தே எனக்கு கதைகள் எழுத வேண்டும் என்கிற ஆசை நிறைய. அதற்கு காரணம் அப்போது பத்திரிக்கைகளில் கதை எழுதிக் கொண்டிருந்த சுஜாதா, ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றவர்கள். அவர்களின் கதைகளில் வேகமும் விறுவிறுப்பும் இருக்கும். தற்போது சுஜாதா உயிருடன் இல்லை. ராஜேஷ்குமார் மட்டும்தான் இப்போதும் தொடர்ந்து தொய்வில்லாமல் எழுதிக் கொண்டு இருக்கிறார். பிரபாகர் ஏனோ இப்போது அதிகமாக எழுதுவதில்லை. நான் படித்த பள்ளிக்கூடத்தில் ஒவ்வொரு வருட மார்ச் மாதத்திலும் மாணவர்கள் அனைவருக்கும் ‘மாணவர் மலர்’ என்ற