கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: December 2017

60 கதைகள் கிடைத்துள்ளன.

அருண் என்கிற ஐந்து கால் நாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2017
பார்வையிட்டோர்: 7,358
 

 சந்தைக்கடைக்கு சாமான்கள் வாங்க வந்த புதுமணப்பெண் ஓட்டம்! இந்த வரி எனக்கு மிகப் பிடித்தமாக இருந்ததால் முதலில் அங்கிருந்தே விசயத்தை…

அரவணைப்பு

கதைப்பதிவு: December 10, 2017
பார்வையிட்டோர்: 10,663
 

 கல்யாண மண்டபம். மணப்பெண்ணுக்கு மாமன் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. சொக்காரன் என்ற முறையில் அலந்தரம் செய்துவிட்டு மேடையிலிருந்து கீழே இறங்கினேன்….

மசால் தோசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2017
பார்வையிட்டோர்: 9,192
 

 எல்லோருக்கும் சம்பளம் கொடுத்து முடிய இரவு எட்டு மணி ஆகி விட்டது. வழக்கத்தை விட அன்று ஒருமணி நேரம் தாமதம்…

மோகத்தீ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2017
பார்வையிட்டோர்: 45,320
 

 பேரழகி இந்த வார்த்தைக்கு ஏற்ற வனப்புடையவள் உலகில் ஒரே ஒருவள் தான், அவள் தான் அகலிகை. அழகு என்பது பெண்களுக்கே…

மனைவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2017
பார்வையிட்டோர்: 7,265
 

 1960ஆம் ஆண்டு செவ்வழகியாள் மறக்கமுடியாத வருடம். செழுமையான பசுமை வளம் கொண்ட நிலத்தில் நெல் மணி அரும்பை போன்று செவ்வழகி…

அவ ஆசைப் பட்டது…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2017
பார்வையிட்டோர்: 6,378
 

 விழுப்புரத்தின் வெளிப் புரத்தில் இருந்தது அந்த குடிசைப் பகுதி.வழக்கம் போல் சூரிய வெளிச்சம் மங்கும் வரை வாசலில் உட்கார்ந்துக் கொண்டு…

அவரவர் பார்வை..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2017
பார்வையிட்டோர்: 6,247
 

 நாராயணனுக்கு ரேவதி மணம் செய்து கொண்டது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. ரேவதி 22 வயதில் திருமணம் முடித்து ஒரு குழந்தைக்குக்கூட…

சவால்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2017
பார்வையிட்டோர்: 5,616
 

 சாமக்கோழி கூவுது!,சாமக்கோழி என்ன கூவுறது?, சேவல் தானே கூவும்!, ‘கோழி’என்கிறார்களே!, பிழையாய் சொல்றதும் ஒரு ஃபாசனா?ஏன்.. குழப்பமில்லாமல் நேராய் சொல்கிறார்களில்லை….

குருவி வயிற்றுக்குள் மரம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2017
பார்வையிட்டோர்: 13,882
 

 செண்பகக் காட்டில் ஏராளமான பறவைகள் இருந்தன. அவரவர் வேலைகளைக் கவனமாகச் செய்து வந்தன. சூரியன் உதிப்பதற்கு முன்பே, அதிகாலையில் இரைத்…

நீலா ஆகாஷ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2017
பார்வையிட்டோர்: 11,548
 

 பாரீஸில் மூன்று வருடங்கள் கட்டிடக்கலையில் ஆர்கிடெக்சர் படித்துவிட்டு சென்னை வந்த ஆகாஷுக்கு, நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. முதலில் சென்னையிலும், கோயமுத்தூரிலும்…