Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2017

20 கதைகள் கிடைத்துள்ளன.

நேர்முகம்

 

 நேர்முகத் தேர்வுக்குத் தயாராகி தன் அறையில் இருந்து வெளியே வந்தாள் அனிதா. ‘‘என்னடி இது! தலையில் கொஞ்சம் எண்ணெய் தடவி சீவி சடை போட் டுக்கொண்டால் என்ன!’’ – ஆதங்கத்துடன் நான் கேட்க, ‘‘அம்மா! என்னை பெண் பார்க்கப்போகிறார்களா என்ன? எப்போதும்போல் இருந்தால் போதும்’’ என்றபடி கிளம்பினாள். ‘‘சாமியிடம் வேண்டிக்கொண்டாயா? அப்பா உன்னுடன் வரவேண்டாமா?’’ என்றேன். அவளோ, ‘‘சாமி கும்பிட்டாச்சு. நீ இன்னும் அந்தக் காலத்திலேயே இருக்கிறாய். அப்பா கூடவே வந்தால் அங்கு உள்ளவர்கள் கிண்டல் செய்வார்கள்’’


ஆத்மாவின் தாளங்கள்!

 

 விநாயகர் படத்தருகில் இருந்த சுவர்க்கடிகாரம் இரவு பத்தடித்து ஓய்ந்த பின்னும் சத்தியமூர்த்தி ‘வெற்றியடைய வேண்டுமா? பிரம்மச்சரிய விரதத்தில்…..’ என்ற புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி, நித்யா இருவரும் தனித்தனியாக இரண்டே அறைகள் கொண்ட அந்த சிறிய வீட்டில் இருந்த கட்டில்களில் தனித்தனியாக அவர்கள் படுத்திருந்தார்கள். கட்டிலில் ஒருக்களித்துப் படுத்துக்கொண்டே புத்தகம் படித்துக்கொண்டிருந்த சத்தியமூர்த்தியின் அருகில் வந்த நித்யா “என்னங்க இன்னும் நீங்க தூங்கலையா?” என்று கேட்டாள். “இல்லை நித்யா, நீ தூங்கு லைட் எரிந்து கொண்டிருப்பதால் உனக்கு


தேடல்

 

 நடேசன்,பள்ளி விடுமுறையிலே வளர்ந்த பிள்ளைகளுடன் இந்த முறை ‘டொராண்டோ’வைப் பார்க்க வந்திருக்கிறான். விஜயன் வீட்டிலே,அவனுடைய அண்ணன் ரவியும், அவன் இரு பிள்ளைகளும், அக்கா ரதியும் (அவள் மகன் கதிர்,”அம்மா நாளைக்கு வேலையிலே தூங்க வழிய நேரிடும் “என இறக்கி விட்டுப் போய்யிருக்கிறான்) பால்ய வயதில் குடும்பத்தில் ஒருத்தனாக அயலிலே இருந்த… யூரோப்பிலிருந்து வந்திருக்கிற நடேசனை சுமார் 25,30 வருச‌த்திற்குப் பிறகு சந்திக்க வந்திருக்கிறார்கள் . அவன் தரப்பில் ,மனைவி… தரப்பில் சில உறவினர்கள் இங்கே இருக்கிறார்கள் தான்.யூரோப்பை


வன்முறை நடுவேவரமாகும் வேதம்

 

 மொத்த உலகமும் வாழவே மனம் விரும்பும் சாந்திக்கு சொந்த வாழ்க்கையில் இப்படியொரு சரிவு நிலை கல்யாணத்துக்கு முன் அவள் எதுவும் கனவுகள் கண்டவளில்லை கனவு என்பது நிஜமெனத் தோன்றாத வெறும் நிழல் என்பதை அறிய முடியாமல் போன பேதையல்ல அவள் வெறும் நிழல்களையே நம்பி ஓடுகின்ற மனிதர் நடுவே உயிர் சத்தியம் ஒன்றையே கடவுள் காட்சியாகக் காணும் தெய்வீக இருப்பு நிலை கொண்டவள் அவள் அப்பேர்ப்பட்ட அவள் மனதை உயிரைக் குறி வைத்து வீழ்த்தவே குடும்ப உறவு


காதலிக்காக உயிரை தியாகம் செய்த காதலன்

 

 காதல் கதைகளை விட காதல் கொலைகளையே தற்போது அதிகம் கேட்டு வருகிறோம். கணவனை உயிர்ப்பிக்க, யமனைப் பின் தொடர்ந்த சாவித்திரியை நாம் அறிவோம். ஆனால் திருமணம் நிச்சயிக்கப்பட்ட தன் காதலியை உயிர் பிழைக்கச் செய்ய தன் உயிரையே தியாகம் செய்த காதலனின் கதையை இப்போது பார்ப்போம். காதலின் இன்பத்தையும், பிரிவின் துன்பத்தையும், தியாகத்தின் சிறப்பையும், அது அளிக்கும் உவப்பையும் ருரு – பிரமத்வரா கதையின் மூலம் அழகாக வர்ணிக்கிறது மகாபாரதம் ஆதி பர்வம். கந்தர்வர்களின் அரசனான விஸ்வாவசு,