கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2017

30 கதைகள் கிடைத்துள்ளன.

பகையே ஆயினும்…

 

 இந்த வீட்டுக்கு ஆறுமாசத்துக்கு முன்னர் குடிவந்திருந்தோம். வரும் போதே எதிர்வீட்டுத் துருக்கிக்காரன் மாடிப்படிகளில் பெரிய பலகை ஒன்றை வைத்து இறைச்சி வெட்டிக்கொண்டிருந்தான். தரையெங்கும் திட்டுதிட்டாக இரத்தமும், இறைச்சியும், எலும்புத் துகள்களும் பறந்திருந்தன. “ஏன் உள்ள வைச்சுத்தான் வெட்டிறதுக்கென்ன?”என்றேன். “சுவர் பழுதாகிவிடாதா…….?” என்று பதில் கேள்வி போட்டான். “எல்லாருமே படியில வைச்சுத்தான் இறைச்சி வெட்டுவாங்களோ இங்கே……..?”என்றேன். அவன் ஒரு கருடப்பார்வை பார்க்க……. மனைவி சொன்னாள்: “ அவனோட என்னத்துக்கு வீண் பேச்சு…….. துஷ்டனைக் கண்டால் தூரவிலகென்றிருக்கு……. இந்த வீடு


அன்புள்ள தமிழ் தாய்க்கு ……!

 

 அன்புள்ள அம்மாவுக்கு, நான் சுகமாகவே இருக்கிறேன்!சொந்த மொழியும் கலாச்சாரமும் மறந்து வாழ்ந்தாலும் இந்த அயல்நாட்டு அமெரிக்காவில் நான் சுகமாகத்தான் இருக்கிறேன்.பட்டம் வாங்கி பறந்து வந்து 10 வருடம் ஆகிருச்சு,ஆனாலும் உன் ஆசை முகம் காணாமல் உள்ளம் பரிதவித்து போயிருக்கேன்.7 கோடி மக்களை ஈன்றெடுத்த தமிழ் தாய் நீ,என்னை இழப்பதால் என்ன கெட்டுவிடும் என்று தப்பு கணக்கு போட்டு தான் உன்னை விட்டு வந்தேன்!நீ ஆச்சரியம் கொண்டிருப்பாய்,அழுகை சிந்தியிருப்பாய் இத்தனை நாளாய் கண்டுகொள்ளாமல் இருந்த அன்பு மகனின் கடிதம்


அமுதே…! தமிழே…!

 

 “முருகா நீ தமிழகத்திற்குச் சென்று ஏழுமலைகளையும் பார்வையிட்டு வருவதாகத்தானே கிளம்பினாய்? அப்புறம் இங்கு எப்படி…?” “அங்கே ரூபாய்நோட்டு, ஜல்லிக்கட்டு, அரசியல் குழப்பங்களென்று  பிரச்சினைகள் விசுவரூபமெடுத்துள்ளதால் பயணத்தைச் சிங்கப்பூரை நோக்கித் திருப்பினேன் தந்தையே. அதற்கடுத்ததாக நாமனைவரும் அருகிலிருக்கும் பத்துமலைக்கும் சென்று வருவோம்!” “அதுசரி, எங்களை அழைத்ததின் நோக்கத்தை இன்னும் நீ சொல்லவில்லையே?” “எனக்கு இந்த ஊர் மிகவும் புதுமையாக இருந்தது, அதனால்தான் உங்களை இங்கு வரவழைத்தேன். இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது, அதைப்  பிறகு சொல்கிறேன், அதையறிந்தால் நீங்கள்


நண்பர்களில் ஒரு சிலர் இப்படி

 

 “இந்த உலகத்தில் யார் எப்படி பட்டவர்கள், அவர்கள் மனதில் என்ன உள்ளது என்பதை நம்மால் கண்டு பிடிக்கவே முடியாது”பாலு நண்பர்கள் குழுவிடம் வருத்தத்துடன் சொல்லிக்கொண்டிருந்தான். “ஒருத்தனை பார்த்தவுடன் அவன் எப்படிப்பட்டவன்னு சொல்லிடுவேன்” அப்படீன்னு சொல்றவங்களை என்ன சொல்லுவே? கிண்டலாய் ராஜேஸ். ஏண்டா அவனே மனசு நொந்து சொல்லிகிட்டிருக்கான், அதை ஆமா, இல்லை, அப்படீன்னு சொல்லிட்டு போவியா? அதை விட்டுட்டு, அலுத்துக்கொண்டான் தாமு.உங்களுக்கு எல்லாம் நான் சொல்றது விளையாட்டா தெரியுது, அவங்க அவங்களுக்கு வந்தா தெரியும் தலைவலி, கொஞ்சம்


மண்ணுளிப் பாம்புகள்

 

 கதிரேசனின் மனைவி சரோஜாவுக்கு கேன்சர் முற்றிய நிலை. கடந்த இரண்டு வருடங்களாக அதனுடன் போராடிக் கொண்டிருக்கிறாள். கீமோதெரபியினால் அவளது தலைமயிர் முற்றிலும் உதிர்ந்துவிட்டது. கண்கள் வறட்சியுடன் முகம் பொலிவிழந்து அவளைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. கதிரேசனுக்கு வயது முப்பத்தி எட்டு. திருமணமாகி பத்து வருடங்கள் ஆகியிருந்தாலும் மனைவிமீது பாசத்தையும், அன்பையும் மட்டுமே பொழிபவர். அதிர்ந்து பேசாதவர். சரோஜாதான் வாழ்க்கையே என்றிருந்த நிலையில், மனைவிக்கு ஏற்பட்ட இந்தக் கொடிய நோயினால் இரண்டு குழந்தைகளுடன் தற்போது தவித்துக் கொண்டிருக்கிறார். மூத்த