கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: November 2016

126 கதைகள் கிடைத்துள்ளன.

கிழவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 18, 2016
பார்வையிட்டோர்: 14,085
 

 காலையில் எழுந்திருக்கும்போதே வயிற்றைச் சுருட்டிப் பிடித்து இழுத்தது, அன்னம்மாக் கிழவிக்கு. குடிசையின் மூலையில் இருந்த அடுக்குப் பானைகளில் கைவிட்டுத் துழாவினாள்….

பாபம் போக்கும் கிருஷ்ணா புஷ்கரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 18, 2016
பார்வையிட்டோர்: 7,262
 

 வாழ்க்கையின்​ ஆதாரம் நீர். நீர் தோன்றிய பின் தான் உயிர்கள் தோன்றின. உயர்ந்த நாகரீகங்கள் எல்லாம் நதிக் கரைகளில்தான் தோன்றி…

ஆங்கிலம் தெரிந்தால் மட்டும் வேலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 18, 2016
பார்வையிட்டோர்: 5,381
 

 “நாம்” பிறந்தவுடன் அழுதல் வேண்டும் அதாவது ஒரு குழந்தை தன் தாய்யின் கருவரையை விட்டு வெளியேறும் போது அக்குழுந்தையின் முதல்…

நடந்தது என்ன?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 18, 2016
பார்வையிட்டோர்: 13,082
 

 இதைப் படித்துவிட்டு இது உண்மையில் நடந்ததா என்று கேட்கப்போகும் நண்பர்களுக்கு நான் இப்போதே சொல்லிக்கொள்ள விரும்புவது – ‘எனக்குத் தெரியாது!’…

எனக்கு நல்லா வேணும்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 18, 2016
பார்வையிட்டோர்: 10,672
 

 நேகமாகக் கார் வாங்கும் என்னுடைய ஆசை வெறும் கேட்டோடு முடிந்து போனது என்று சொல்லலாம். யானை வாங்குவதற்கு முன் அங்குசம்…

வரம் வேண்டுமே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 18, 2016
பார்வையிட்டோர்: 8,674
 

 என்னப்பா ஆறுமுகம்! இந்த வாரமும் ஒம் பையன் சந்துரு, ஊருக்கு வரலையாக்கும்?” என்றவாறு எதிர் சோபாவில் வந்தமர்ந்தார் கந்தசாமி. “இல்லப்பா”…

அம்மா ஒரு அகதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 18, 2016
பார்வையிட்டோர்: 8,813
 

 ‘அம்மா பாவம்’ என்று தனது தாயில் பரிதாப்படுவதற்கு அப்பால், தாயின் நிலை பற்றி மேலதிகமாக யோசிக்க மாலினியால் முடியவில்லை. மாலினியின்…

கடைசி மூச்சு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 18, 2016
பார்வையிட்டோர்: 6,757
 

 மாலை நான்கு மணிக்கு என்னை சென்னை மத்திய சிறையில் இருந்து விடுவித்தார்கள். ஒரு திருட்டு கேஸ்ல ரெண்டு வருஷம் உள்ள…

பிறழ்வு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2016
பார்வையிட்டோர்: 12,980
 

 ‘சாப்பிட்டாயா..’ ‘ம்ம்..’ ‘இன்னைக்கு ஏன் இந்த கோபம்..’ என்னும் கேள்விக்கு விக்கி விக்கி அழத்தொடங்கினாள். ‘உன் பலகீனமே அழுகைதான் சௌந்தர்யா…..