கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 8, 2016

10 கதைகள் கிடைத்துள்ளன.

நேர்த்தி

 

 மாலை. இருள் கவியத் தொடங்கியது. அறுத்த புல்லைக் கட்டி, தலைமீது சுமையாக ஏற்றிய சாலாச்சி விறுவிறுவென வரப்பில் ஏறி நடையைக் கட்டினாள். நாலு எட்டுப் போட்டால் தாமிரவரணி வடிகால் வந்துவிடும். சுமை கனத்தது. வேர்க்க விறுவிறுக்க நடந்தாள். இருபுறமும் நாற்று நெகுநெகுவென வளர்ந்திருந்தது. மாலைக் காற்றில் தலையை அசைத்தன. சாலாச்சிக்கு நினைவெல்லாம் பெருமாளைப் பற்றித்தான். பால்பண்ணை நடத்தும் அவரை இன்னும் அரை மணி நேரத்துக்குள் பார்த்தாக வேண்டும். இல்லாவிட்டால் ரவைக்குத்தான் வருவார். பால்கேனை வண்டியில் கட்டினாரென்றால் பத்து


அந்த ஒரு இரவில்!

 

 எல்லா பொறியியல் கல்லூரிகளையும் போல XXX கல்லூரியும் நகரத்தை விட்டு தள்ளி, நெடுஞ்சாலை ஓரம் தனியாக நின்றது. உள்ளே மின்னியல், மின்னணுவியல் என எல்லா இயல்கலும் தனி தனி கட்டிடங்களாக வீற்றிருக்க, சற்று தள்ளி நின்ற பெண்கள் விடுதி இரவு 8:30 மணிக்கு உச்ச ஸ்தாதியில் இயங்கி கொண்டிருந்தது. அனைத்து பொறியியல்களும் ஒன்றாக கூடி பொரியலிலும் சாம்பாரிலும் குறை கண்டு பிடித்தனர். “அக்கா இந்த கிலியர அப்பளம் எங்க வாங்குறிங்க?” – மெஸில் வேலை செய்யும் பெண்ணிடம்


பெண் பாவம் பொல்லாதது!

 

 இப்படியும் பழி வாங்க முடியுமா? இதில் சில பகுதிகள் அருவருப்பைத் தரலாம்… பொருத்துக்கொள்க…. மங்கையர் மென்மையானவரே, அதில் சந்தேகமே இல்லை, ஆனால் அதே நேரத்தில், வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பெண்களே ஆண்களை விட அதிக வலியை தாங்குகின்றனர் என்பதும் உண்மைதானே? பொருத்துக்கொள்வதற்கும் ஒரு அளவு இருக்கிறது. அந்த அளவு மீறினால்…. “சாது மிரண்டால், காடு கொள்ளாது…” என்பார்கள். அது தான் நடக்கும்… சில வருடங்களுக்கு முன் எங்கேயோ நான் படித்த சம்பவங்களில் ஒன்றுதான் என் மனதைத் தொட்ட


ஞாபகம் வருதே!

 

 வழுக்குப்பாறை என்றாலே எங்களுக்கு எங்கிருந்து வருமோ அவ்வளவு சந்தோஷம்! கிருக்கன் ஜெயராஜ். மம்பட்டி மூக்கன் தெய்வேந்திரன். குள்ள மொக்கராஜ். வெந்தயன் செல்வம். ஒன்றக்கண்ணன் எங்க எல்லாருக்கும் வழுக்குப்பாறை என்றால் ரொம்பவும் இஸ்டம். எங்களின் குதூகலம். எங்களின் தேவதை. சந்தோஷத்தை வாரி வாரி வழங்கும் அற்புதம். எங்களின் பால்யத்தோடு கலந்துவிட்ட தோழன் என எங்களுக்கு எல்லாமே வழுக்குப்பாறை தான் ! வழுக்குப்பாறையை நம்பி சறுக்கி விளையாடும் குழைந்தைகளுக்கு எந்த கெடுதலும் நேராது. உடம்பில் எந்த காயத்தையும், உராய்வையும், தீங்கையும்


பூவே சுமையாகும் போது…

 

 “பூக்காரி வந்து பூவைப் போட்டுட்டுப் போய்ட்டா போலிருக்கே, நீங்க பார்க்கலையா?” என் கணவரிடம் இதுதான் பிரச்சினை. வீட்டு வாசல் வரை அமைந்த திறந்தவெளியில் மாலையில் காலார நடந்துகொண்டே புத்தகம் படிப்பவர் சுற்றிலும் நடப்பதை முற்றிலும் மறந்துவிடுவார்! நுழைவாயில் இரும்புக் கதவின் ஈட்டிக் கம்பியில் மாட்டியுள்ள மஞ்சள் பையினுள் பார்த்தேன். இரண்டு முழம் மல்லிகையும் ஒரு முழம் ஜாதி மல்லிகையும் இருந்தது. பூச்சரங்களை எடுத்துக் கணவரிடம் காட்டினேன். “பாருங்கோ, மூணாவது நாளா இன்னைக்கும் மல்லி மலர்ந்தே இருக்கு.” “மலர்ந்தே