கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 21, 2016

10 கதைகள் கிடைத்துள்ளன.

திரைச்சீலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2016
பார்வையிட்டோர்: 7,691
 

 காலை 8.30 மணி…… “ஏண்டி மீனாட்சி…..வீட்டுக்குள்ளே துணி துவைக்காதேனு இங்க வரும்போதே சொன்னேன்ல” வாயில் பான்பராக்கை குதப்பி புளிச்சென்று செம்மண்…

பேய்களுக்கு யார் பயம்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2016
பார்வையிட்டோர்: 29,088
 

 வீடு வெறிச்சென்றிருக்கிறது. ‘இன்று வெளியில் நல்ல நல்ல வெயில் அடித்தது,வீட்டுக்காரர் வெளியிற் போயிருப்பார்கள்’ மகாதேவன் தனக்குத் தானே நினைத்துக்; கொள்கிறான்….

டூவீலரை ஆன் செய்!…..செல்போனை ஆப் செய்!……

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2016
பார்வையிட்டோர்: 9,303
 

 “என்ன செல்வம்!…பேப்பர் ‘கட்டிங்’குகளை கை நிறைய வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறே?….” “ ஆமாண்டா…தமிழ் நாட்டில் சாலை விபத்துக்கள்…

வெறும் கணக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2016
பார்வையிட்டோர்: 31,378
 

 தாமோதரன் மாமா வந்திருந்தார். காலை 6:30 மணிக்கு எங்களின் வீடு தேடி வருவது என்றால், அவர் அதிகாலை 4 மணிக்கே…

உன் விரலை பிடித்து நடக்கும் நிமிடம் யாசிக்கிறேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2016
பார்வையிட்டோர்: 12,038
 

 மின் விசிறி சத்தமில்லாமல் சுழன்று கொண்டிருந்தது. சிவராமன் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். வெளிர் நீல நிறத்தில் வெள்ளையில் குறுக்குக் கோடுகள் போட்ட…

தொலைந்தநட்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2016
பார்வையிட்டோர்: 14,264
 

 நான்கு நாட்களாய் நான் ஊரில் இல்லை. சொந்த ஜோலியாய் கனியனூர் வரைக்கும் போயிட்டு இப்போதுதான் விட்டிற்குள் நுழைகிறேன். நுழையும் போதே…

தோசைக்கல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2016
பார்வையிட்டோர்: 7,414
 

 ஜெயராமன் ரொம்ப சமர்த்து. படிப்பில் புலி. ஸ்ரீரங்கத்தில் பிறந்து வளர்ந்து சாஸ்தா கல்லூரியில் கம்ப்யூட்டர் இஞ்சினியரிங் சிறப்பாக தேர்ச்சி பெற்று,…

புருவக்குட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2016
பார்வையிட்டோர்: 7,683
 

 கிடுகு முனைந்துகொண்டிருந்த சரசுவை புறவாசல் பக்கமிருந்து கத்தும் ஆட்டின் சத்தம் நிமிரச்செய்தது. அவள் வளர்க்கும் ஆடுகளில் ஒன்று சினையாகி இருந்தது….

சைக்கிளுக்கு ஒரு ரூபாய் வாடகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2016
பார்வையிட்டோர்: 14,158
 

 ஆண்டு-1960. படிப்பறிவு இல்லாத கிராமம். பண்ணையார் முதல்கொண்டு தலையாரி வரை பலதரப்பட்ட மக்கள் வாழுகின்ற ஊர். அந்த ஊரில் எல்லோரும்…

காரணமின்றி துன்புறுத்தினால் காரணமின்றியே அழிவு வரும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2016
பார்வையிட்டோர்: 9,386
 

 பிராணிகளின் பராமரிப்பு பற்றியும் அவற்றின் உரிமைகள் பற்றியும் இன்றைய தினம் நிறையவே பேசப்படுகிறது. ஆனால் உலகிலேயே மிகப் பழைய நூலான…