கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: September 2016

50 கதைகள் கிடைத்துள்ளன.

அப்பாவின் படகு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2016
பார்வையிட்டோர்: 11,750
 

 அப்பா மீண்டும் பழையபடி ஆரம்பித்துவிட்டார். இந்த வார இறுதியில் தஞ்சோங் ஈராவ் கம்பத்துக்குச் சென்றபோது பலகைக் கடைக்காரன் ஆமெங்கின் பேச்சின்…

யாத்திரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2016
பார்வையிட்டோர்: 10,549
 

 (சுபமங்களா குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற கதை- 1995) லண்டன் 1994. கணவரின் குறட்டை ஒலி மஞ்சுளாவின் தூக்கத்தைக் கலைத்துவிட்டது….

அனந்தசயனபுரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2016
பார்வையிட்டோர்: 13,086
 

 அவன் திருவனந்தபுரம் போய் இறங்கும்போது நல்ல மழை. இந்தக் கற்கிடக மழை, தொடங்கினால் நிற்காது பெய்துகொண்டே இருக்கும். ரயில் குழித்துறையைத்…

தம்பி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2016
பார்வையிட்டோர்: 7,385
 

 அன்று வெள்ளிக்கிழமை. நான் பள்ளிக் கூடம் முடிந்து வீடு திரும்பியபோது மணி நான்கு. என் தம்பி என் கூட வரவில்லை….

எல்லாமே ஸ்டண்ட்தான்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2016
பார்வையிட்டோர்: 10,174
 

  கோடம்பாக்கத்தின் அந்த குறுகலான தெருவில் ஒரே ஜனத்திரள். தெருவின் கோடியில் கண்ணாடி குளிர்சாதனப் பேழையில் ஸ்டண்ட் நடிகர் ராஜபாண்டியின்…

நிலாவில் பேய் ஸ்கூல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2016
பார்வையிட்டோர்: 28,360
 

 ஒரு பேய் ஸ்கூல் ஆரம்பிக்க வேண்டுமென்ற என்னுடைய நீண்ட நாள்கனவு. லட்சியம் ,ஆசையும் கூட. என் சிறுவயதில் கனவில் வரும்…

அதே கண்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2016
பார்வையிட்டோர்: 8,542
 

 அது வரை… மூடி மூடி வைத்துக் கொண்டிருந்த மேகம் பொத்துக் கொண்டு பொழியத் துவங்கியது. எடுத்ததுமே வேகமான மழைக்குள் தன்னை…

கடவுளின் கணக்கு!

கதைப்பதிவு: September 2, 2016
பார்வையிட்டோர்: 14,822
 

 சரவணனுக்கு பணம்தான் குறி. கஷ்டப் படுவர்களுக்குப் பணம் தேவை என்றால் சரவணனிடம் தான் ஓடி வர வேண்டும். அதுவும் சும்மா…

பின்னையிட்ட தீ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2016
பார்வையிட்டோர்: 8,467
 

 சிவநாயகத்திற்குப் பசி வயிற்றைக் குடைந்தது. இரவுச் சாப்பாடு முடிவடைந்துவிட்டதா என அறிவதற்காக, மகள் வெண்ணிலாவைக் கூப்பிட்டார். வெண்ணிலா கிணற்றடியில் தொட்டிக்குள்…

முகநூல் முகுந்தன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2016
பார்வையிட்டோர்: 7,446
 

 முகுந்தன் கடந்த இரண்டு வருடங்களாக முகநூலில் ரொம்ப சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பித்து விட்டான். முகநூல் தொடர்புக்கு முன்பு, ஏதாவது கதை…