Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: July 2016

50 கதைகள் கிடைத்துள்ளன.

எதிர்பாராதது

 

  ஈழத்தில் இருந்து புலம் பெயர்ந்து கனடாவில் வாழும் தமிழ் மக்களின் இளம் சந்ததிகளிடையே திருமணம் என்பதுஇருவர் மனங்கள் ஒத்துப்போகும் தேர்வாக இருக்கிறது. சிலர் அத்தேர்வை எவ்வளவு கவனமாக நடத்தினாலும் சிலசமயங்களில் தோல்வியடைந்து விடுகிறார்கள். அவர்கள் நினைப்பது ஒன்று சில சமயம் நடப்பது வேறொன்று. பல்லினங்கள் வாழும் கனடாவில் பெண்களையோ அல்லது ஆண்களையோ இல்லறவாழ்வுக்குத் தேர்ந்தெடுப்பதில் எமது இளம் சந்ததி எவ்வளவு கவனமாக செயல்படுகிறார்கள் தெரியுமா? தீர்மானங்கள் எடுப்பதற்கு பெரிதும் தயங்குகிறார்கள். வயது ஏறுகிறதே என்ற கவலை


சண்முகவடிவு

 

 ‘கண்டதைச் சொல்லுகிறேன், உங்கள் கதையைச் சொல்லுகிறேன்.இதைக் காணவும், கண்டு நாணவும் உமக்குக் காரணம் உண்டென்றால் அவமானம் எனக்கு முண்டோ’? இந்தப் பாடல் வரிகள் பல நாட்கள் என்னை அவஸ்தைப் படுத்திய பல சம்பவங்கள் குறித்த வரிகளாக உள்ளத்தில் பதிந்தது. அந்த அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியர் இல்லை.மாற்றுப் பணியில் தொடர்ந்து ஓராண்டாக தலைமை ஆசிரியர் இருந்த நிலையில் பள்ளியின் மிக மூத்த ஆசிரியர் முருகன் பொறுப்புத்தலைமை ஆசிரியராக இருந்தார். அவர் ஒன்றும் மோசமான மனிதர் இல்லை. தவறு


சனியன் என்னைக் காதலிக்கிறதா…?

 

 அந்த சிறிய அறையில் அமைதி நிலவியிருக்க, தலைக்குமேல் சுற்றிய மின் விசிறியின் சத்தம் தெளிவாய்க் கேட்டுக்கொண்டிருந்தது. அதையும் மீறி வேர்த்துக்கொண்டிருந்தான்அவன். அவனுக்குப் பெண் பார்க்க வந்திருக்கிறார்கள். பெண்ணை கூப்பிட்டு விட்டிருந்த நொடிகளில் நாம் உள் நுழைந்துவிட்டோம். அதுதான் இந்த அமைதி.. கொலுசும் வளையலும் ஒன்றாய் ஆர்ப்பரிக்க பெண் கையில் காபித்தட்டுடன் வந்தாள். அந்த வளையல்களின் சினுங்கல்களிலேயே நித்யாவின் இதயம் படபடத்தது. தொடரும் முன் நான் யார்? என் பின்புலம் என்ன? என் பிரச்சினை என்ன? தெரிந்து கொள்ளுங்கள்


பெரியவர்

 

 “சிங்கப்பூரில் சின்ராசு” என்ற திரைப்படத்தின்இறுதிக்கட்ட படப்பிடிப்பை வெற்றிக்கரமாகமுடித்துவிட்டு, படக்குழுவினர் ஊருக்கு கிளம்பஆயத்தமானார்கள். உதவி இயக்குநர்கள் எல்லாவற்றையும் சரிபார்த்துவிட்டு, இயக்குநர் வாணிதாசனிடம்,” சார், எல்லோரும்தயாராயிருக்காங்க.. இப்ப விமான நிலையம் போனா.. நேரம் சரியா இருக்கும், நீங்க தயாரா..?” “நான் ரெடி… வாங்க…” என வாணிதாசன் காரில் ஏறிஅமர்ந்தார். கார் சாங்கி விமான நிலையம் நோக்கி விரைவு சாலையில்குலுங்காமல் விரைந்து சென்றது. தண்ணீரில் நீந்திசெல்லும் மீன் குஞ்சுப் போல தார் ரோட்டில் கார் வழுக்கிகொண்டு சென்றது. என்னை உங்களுக்கு முதலில்


உயர் பாதுகாப்பு வலயம்

 

 யோகேஸ்வரி அன்று அவசரமாகவே எழும்பி இருந்தாள். தன்னிடம் இருந்த ஒரே ஒரு புடவையையும் இன்றைக்கு உடுத்தவேன்டுமென்று நேற்றுதான் துவைத்துப்போட்டிருந்தாள்.வழமைக்குமாறாக இரண்டுதடவை சன் லைட் சவர்க்காரம் போட்டுத் துவைத்திருந்தாள். நல்லவேளை நேற்று மழை பெய்யாததால் அது காய்ந்து இன்றைக்கு உடுக்கத் தயராகி இருந்தது. `டக்கென உடுப்ப போட்டுத்து வா பிள்ள‌` என்று ஸ்டெல்லாவை நச்சரித்துக்கொண்டிருந்தாள் யோகேஸ்வரி. ஸ்டெல்லா , யோகேஸ்வரியின் மகள். ஸ்டெல்லா , வயிற்றில இருக்கும்போது முள்ளிவாய்க்காலில் கடைசி யுத்தம் நடந்துகொன்டிருந்தது. யோகேஸ்வரியின் சொந்த இடம் தெள்ளிப்பளை