கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: June 2016

57 கதைகள் கிடைத்துள்ளன.

தாரம்

 

 கதீஜா புலம்பத் தொடங்குவதற்கும் கல்யாணத் தரகர் காதர் பாய் உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது. அன்வர் அவசரமாக எழுந்து காதர் பாயைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று அமர வைத்துத் திரும்புவதற்குள் கதீஜாவின் புலம்பல் கூடத்தை எட்டி எதிரொலித்தது. “”நேத்து ராவெல்லாம் மூச்சு இரைப்பு…நேத்தே போய் அந்த சித்த மருத்துவர் கிட்ட சுவாச கல்பம் வாங்கிட்டு வாங்கன்னு சொன்னேன். உங்களுக்கும் கடை, வியாபாரம்னு ஆயிரம் வேலைகள்.. ஹும்..பாழாய்போன இந்த மூச்சு இரைப்பு..” “”இல்லை கதீஜா..நான் நேத்தே போனேன்.


கலைவாணி டீச்சர்

 

 ‘பேரு சொல்லுங்க!” ‘கலைவாணி.” ‘வயசு?” ’30.” ‘ஹஸ்பெண்டு பேரு… என்ன பண்றார்?” ‘இன்னும் கல்யாணம் ஆகலை.” ‘நாலு வருஷத்துக்கு முன்னாடி தஞ்சாவூர்ல ஒரு பிரைவேட் ஸ்கூல்ல வொர்க் பண்ணிருக்கீங்க…” ‘ஆமா.” ‘ஒரு ஸ்டூடன்டைத் திட்டி, அந்தப் பொண்ணு தூக்குல தொங்கிருச்சு. உங்களை சஸ்பெண்டு பண்ணிட்டாங்க. ஆனாலும் உங்க குவாலிஃபிகேஷனும் டீச்சிங் எபிளிட்டியும்தான் திரும்பவும் உங்களுக்கு இந்த ஸ்கூல்ல போஸ்ட்டிங் கிடைச்சதுக்குக் காரணம்.” கலைவாணி அந்த இறுக்கமான சூழ்நிலையிலும் சிரித்தாள். சத்தம் இல்லாத விரக்தியான சிரிப்பு. சப் இன்ஸ்பெக்டர்