கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2016

60 கதைகள் கிடைத்துள்ளன.

உபச்சாரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2016
பார்வையிட்டோர்: 11,186
 

 அதொன்றும் வழக்கமான விஷயமல்ல. ராகுலனை செஃப்பே(முதலாளி) வலியக்கூப்பிட்டு “உனக்கின்னும் ஒரு கிழமை ஊர்லாப்(விடுமுறை) இருக்கு……… மேலதிமாய் இன்னும் ஒரு கிழமை…

சிந்தியாவும் சிவசங்கரும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2016
பார்வையிட்டோர்: 24,449
 

 சிவசங்கர் அவளுக்காகக் காத்திருக்கிறான். தன்னைச் சுற்றிய உலகை மறந்து அவளுக்காகக் காத்திருக்கிறான். கடந்த சில நாட்களாக மழை அடிக்கடி பெய்கிறது.அத்துடன்…

மனிதர்களில் ஒரு மனிதன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2016
பார்வையிட்டோர்: 9,429
 

 மாநில அரசாங்கத்தின் வட்டார போக்கு வரத்து மீனம்பாக்கம் அலுவலகத்தில் அவனுக்கு இளநிலை எழுத்தர் வேலைக்கான ஆர்டர் வந்ததும் அவன் மிகவும்…

நான் பெண்தான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2016
பார்வையிட்டோர்: 8,431
 

 என்றாவது வீட்டைவிட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்பது எதிர்பார்த்திருந்ததுதான். இன்றா, நேற்றா, முதன்முதலில் பெரியக்காவின் பாவாடை சட்டையை எடுத்து அணிந்துகொண்டு, கண்ணாடிமுன்…

அரசியல்வாதி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2016
பார்வையிட்டோர்: 6,259
 

 படிப்பு, நேர்மையான உழைப்பு எதுவுமே இல்லாமல் ஒரு மனிதன் பணம், பதவி, அதிகாரத்தோடு, தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள ஏற்ற…

குந்தியும் நிசாதினும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2016
பார்வையிட்டோர்: 44,232
 

 ஆசிரமத்தில் திருதராட்டினனையும் காந்தாரியையும் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு குந்திக்கு இருந்தது. இந்தக் கடமையை குந்தி விரும்பியே செய்தாள்.வனத்தின் மத்தியிலான…

அவன் கேட்ட பாடலுக்கு அவள் சொன்ன வேதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2016
பார்வையிட்டோர்: 9,764
 

 நிழல் உதிர்த்து விட்டுப் போகும் கனவு வாழ்க்கையிலிருந்து மீண்டு வர அவளுக்கு ஒரு யுகம் பிடித்தது பூரணி என்று மிகவும்…

வானவில் வாழ்க்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2016
பார்வையிட்டோர்: 9,704
 

 (2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “மைசூருக்கு பக்கத்திலேயாமே? சாந்தா சொன்னாள் “…

தொடரும் பயம்!

கதைப்பதிவு: May 14, 2016
பார்வையிட்டோர்: 9,085
 

 விடிய விடிய அடைமழை அடித்துக்கொண்டிருந்த ஐப்பசி மாதம் நான்காம் தேதி காலை ஆறு மணி. அழகர்சாமிக்குத் தன் கைபேசி ஒலிக்கும்…

அன்றும் கொல்லாது, நின்றும் கொல்லாது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2016
பார்வையிட்டோர்: 14,901
 

 வேறு போம் வழி என்ன? கடல்போல் விரிந்தும் பரந்தும் கிடந்த, கருங்கல் வரிகள் பரவிய, இரு குடும்பங்களும் சொருமிப்பாய் வாழ்ந்த…