கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 24, 2016

10 கதைகள் கிடைத்துள்ளன.

முறை!

 

  சரவணன் சீமான் வீட்டுப் பிள்ளை. சிறுவயசிலிருந்தே ஜாலியாக இருந்து பழகி விட்டான். அதே சமயம் படிப்பில் ஸ்கூல் பஸ்ட். அதனால் பெற்றோர் அவன் விஷயத்தில் அதிகமாக அலட்டிக் கொள்ளாமல் அவன் இஷ்டப்படி விட்டு விட்டார்கள்! பிளஸ் டூ முடித்தவுடன் அவன் விருப்படி சென்னை பொறியியல் கல்லூரியில் சேர்ந்து கொள்ள பெற்றோர் தடை சொல்லவில்லை! பி.இ. முடித்தவுடன் எம்..பி.ஏ. படிப்பையும் சென்னையிலேயே அவன் தொடர்ந்தான். .சரவணனின் அப்பா மோகன சுந்தரமும் அதைத் தான் எதிர் பார்த்தார். மோகன


அ.ஆ.இ

 

 (கிளிநொச்சிபிராந்திய கிராமம்-இலங்கை) அது ஒரு சாதாரண மாலைப் பொழுது.கணேஸ் மாஸ்டர் தனது சின்ன மகள் மாலதிக்கு அ,ஆ.இ சொல்லிக் கொண்டிருந்தார்.மனைவி குசினியில் சமைத்துக்கொண்டிருந்தாள்.அவர்களின் கேற்றைத் திறந்துகொண்டு யாரோ வருவது போலிருந்தது.மாஸ்டர் தனது படிப்பித்தலை நிறுத்திக்கொண்டு வந்தவர்களை நிமிர்ந்து பார்த்தார். நான்குபேர் வந்து நின்றார்கள் அவர்களில் மூவர் துப்பாக்கி வைத்திருந்தார்கள் நாலாவது பேர்வழி அவர்களுக்குத் தலைவர்கள்போல் எடுப்பாக நின்றான்.அவன் துப்பாக்கி கையிலில்லாமல் இடுப்பிற் சொருகப் பட்டிருந்தது. அவன் மாஸ்டரைப் பார்த்துப் புன்னகைத்தான். புன்னகை போலி என்ற அப்படமாகத் தெரிந்தது.


தேடல்

 

 சரண்யாவுக்கு தன் திருமண விஷயத்தில் தான் அவசரப் பட்டு விட்டோமோ என்ற எண்ணம் சமீப காலமாக அடிக்கடி தோன்றியது. தன் கணவன் பாஸ்கரை நல்லவிதமாக மாற்றுவதற்கு எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் பிரயோஜனமில்லாதது குறித்து வருத்தமாக இருந்தது. சரண்யா சீனியர் சாப்ட்வேர் இன்ஜினியர், பாஸ்கர் சாப்ட்வேர் இன்ஜினியர். இருவருக்கும் இரண்டு வருடங்களுக்கு முன் பெண் பார்த்தலில் தொடங்கி, நிச்சயதார்த்தம், திருமணம், முதலிரவு என பெரியவர்களின் ஆசீர்வாதத்தோடு எல்லாம் முறையாக நடந்தது. பெங்களூரில் தனிக் குடித்தனம் அமர்களமாகத்தான் தொடங்கியது. ஆனால்


அப்பாவின் சைக்கிள்

 

 மங்கான் தெரு, மாதா கோயில் தெரு, சாமியார் தோட்டம்… என மூன்று தெருக்களைக் கடப்பதற்குள், கூடையில் இருந்த 10 கோழிகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன. காலையில் பக்கத்து வீட்டு ரேடியோவில் 7:15 மணிக்கு தமிழ்ச் செய்திகள் வாசிக்கிற நேரத்தில் கிளம்பினார்கள். 8 மணி சங்கு ஊதுகிற நேரத்துக்குள் வியாபாரமே முடிந்துவிட்டது. ”எல்லாம் நீ சைக்கிள் தள்ற ராசிடா” என்று முத்துசாமியின் முதுகில் தட்டினார் அவன் அப்பா. செபாஸ்டியன் வீட்டில், 30 ரூபாய் விலை சொல்லி 25 ரூபாய் கணக்கில்


அந்திமக் கால ஆதரவு

 

 “”உங்க ரெண்டு பேருக்கும் வயசாகுது. வயசான காலத்திலே ரெண்டு பேரும் தனியா இருந்து ஏன் கஷ்டப்படுறீங்க? ஒருத்தருக்கு ஒரு பாதிப்புன்னா… இன்னொருத்தராலே கவனித்துப் பார்க்க முடியுமா? ஆகையாலே நாங்க சொல்றதைக் கேளுங்க” என அடிக்கடி எங்களது இரண்டு மகன்களும் வற்புறுத்திச் சொல்லுவார்கள். எனக்கு வயது அறுபத்தெட்டு ஆகிறது. என் மனைவி சீதாவிற்கு அறுபத்தைந்து. இரண்டு மகன்களும் அமெரிக்காவில் சாஃப்ட்வேர் எஞ்சீனியராக வேலை பார்க்கிறார்கள். திருமணமாகி, குழந்தைகளுடன் அங்கேயே செட்டிலாகிவிட்டார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்க விருப்பமில்லாமல், “”தனியாகவே நாங்கள்