கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 13, 2016

9 கதைகள் கிடைத்துள்ளன.

நெய்விளக்குத்தோப்பு

 

 திருவாரூர் நகரில் பல்வேறு சுடுகாடுகள் இருந்தாலும் அனைத்து வயதினருக்கும் சட்டென்று நினைவுக்கு வருவது நெய்விளக்குத்தோப்பில் உள்ள சுடுகாடுதான்.இங்குள்ள மக்கள் யாருக்குமே அந்தப் பெயரைக் கேட்டாலோ உச்சரித்தாலோ அவர்கள் மனதில் அச்சம் அல்லது வெறுப்பு கண்டிப்பாகத் தோன்றும். ஓடம்போக்கி ஆற்றங்கரையோரம் உள்ள அந்த சுடுகாட்டுப் பகுதியில் நிறைய வீடுகள் வந்துவிட்டன. பேய், ஆவி போன்றவற்றின் மீது மக்கள் கொண்டிருந்த பயம், மூடநம்பிக்கை ஆகியவை மிகவும் குறைந்துவிட்டதற்கான குறியீடுதான் இது. பேய்கள் பற்றிய வதந்திகளுக்குப் பயப்படாத அந்தப் பகுதி மக்கள்


Ms.ஜான் நேதன்

 

 ‘இரண்டாவது மாதமும் சம்பளம் சரியாக வரவில்லை|| ராகவன் எரிச்சலுடன் முணுமுணுத்தான். ~~என்ன சம்பளப் பேப்பரைப் பார்த்ததும் முகம் சுருங்கிட்டுதா?|| அடுத்த மேசையிலிருந்த பீட்டர் சூயிங்கத்தைக் குதப்பிக் கொண்டு கேட்டான். ~~என்ன இரண்டு நாள் சிக் லீவ் போட்டதற்கு இரண்டு கிழமை சம்பளத்தை வெட்டியிருக்கின்றார்கள். பார்க்க எரிச்சலாக இருக்கிறது’ ~~யாரும் வேலை தெரியாத பேர்ஸனல் ஆபிசர் புதிதாக வந்திருப்பார்கள். எங்களின் சம்பளத்தில் கை வைத்துப் பிராணனை வாங்குகின்றார்கள்’ பீட்டர் வழக்கம் போல ஒரு விமர்சனத்தைக் கொடுக்க, பீட்டர் ஏதோ


பெரிய மனுஷி

 

 “ஹலோ..மூர்த்தி..?” “டே., கார்த்திகா வயசுக்கு வந்துட்டா டா..!” “எப்ப கா..??” “இன்னைக்கு மதியம், school-க்கு போன பொன்னு, வயத்த புடிச்சுட்டு வந்துட்டா டா, எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல, வூட்டுல இருக்க கிளவி வேற என்னென்னமோ சொல்லுது” என்று அழுகாத குறையுடன் பேசினாள் சசிகலா. தனது சீருடையில் INK பட்டதால் வந்த தகராறில் சக மாணவி வயிற்றில் அடித்ததும், சுருண்டு விழுந்தாள் கார்த்திகா, “இதெல்லாம் பெரியவங்க வஷயம், சீக்கிரம் அவ அம்மா கிட்ட விட்டுட்டு வாங்க”


அன்பு சம்ராஜியம்

 

 தஞ்சை தரணியில் காவிரியால் வளமான நகரத்துக்கு அருகாமையில் பச்சை பசேல் என வயல்வெளிக்கு நடுவே அந்த அழகிய கிராமம். காலைக் கதிரவன் மெல்ல எழக், கந்த சஷ்டி கவசம் காதில் தேனாய் விழக், கதிர் இழுத்துப் போர்த்திக் கொண்டு சுகமாய் அரைக் குறை தூக்கத்தில் படுத்திருந்தான். “கதிர், எழுந்திரு நேரம் ஆகுது”“ என்று எழுப்பினாள் அக்கா வளர்மதி. சோம்பலாய் எழுந்து, வரவேற்பறையை எட்டிப் பார்த்தான், எதிர்வீட்டு தங்கராசு மாமாவும் கதிர் அப்பாவும் பேசிக் கொண்டு இருந்தார்கள். “பொண்ணு


கிங் மேக்கர்

 

 தொழிலதிபர் குரானா மர்மச் சாவில் மாயா கஷ்யப்பிடம் விசாரணை முடிந்தது – அடுத்த புதன் தீர்ப்பு பெங்களூர் அக்ட் 30 பிரபல தொழிலதிபர் ராகேஷ் குரானாவின் மர்மச் சாவில் இன்று இறுதி கட்ட விசாரணை பெங்களூர் நீதி மன்றத்தில் நடந்து முடிந்தது. தீர்ப்பு அடுத்த புதன்கிழமைக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது. தொழிலதிபர் ராகேஷ் குரானாவும் இளம் அழகி மாயா கஷ்யப்பும் கடந்த மாதம் பெங்களூரிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ரகசியமாக அறை எடுத்து தங்கினார்கள். மறுநாள்