கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: December 14, 2015

9 கதைகள் கிடைத்துள்ளன.

நிச்சயித்தது ஒன்று நடந்தது ஒன்று

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2015
பார்வையிட்டோர்: 9,475
 

 காலையில் கண் விழித்து கதவைத்திறந்து வெளியே வந்த “செல்வத்தின்” முகத்தில் “பனி” வந்து மோதியது.அதை மெல்ல துடைத்துக் கொண்டவன் மனது…

கின்னரப்பெட்டியின் கண்ணாடியில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2015
பார்வையிட்டோர்: 46,670
 

 கறுப்பு வெள்ளை கட்டைகளைத் தட்டி கின்னரப்பெட்டியிடம்; (பியானோ) பேசிக் கொண்டிருந்தேன். கதவு தட்டும் சத்தம்… பியானோ வைக்கப்பட்டிருக்கும் அறையில் இருந்து…

இரண்டு சம்பவங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2015
பார்வையிட்டோர்: 9,016
 

 சம்பவம் ஒன்று—இன விரோதம் மே மாதம் 1983. பொறியியல் பீடத்துக்குத் தெரிவாகி பேராதனைப் பல்கலைக்கழகம் போயிருந்தோம். ஜேம்ஸ் பீரிஸ்—ஜே.பி., கில்டா…

தேடல் என்பது உள்ள வரை…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2015
பார்வையிட்டோர்: 21,619
 

 உங்களுக்கு பிடிச்ச ஒருத்தர பிரிஞ்சிருக்கீங்களா…. அதும்.. 15 வருசமா அவுங்க எங்க இருக்காங்க.. என்ன பண்றாங்கன்னு தெரியாம தவிச்சிருக்கீங்களா….? இன்றும்…

காட்சி மயக்கத்தில் ஒரு காட்டு வழிப் பயணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2015
பார்வையிட்டோர்: 9,174
 

 கண் கொண்டு பார்த்துக் காட்சி உலகில், மனம் மயங்கி நிலை தடுமாறும் சராசரி மனிதர்கள் போலில்லாமல் தன் சொந்த இருப்பை…

சாக்கலேட் மாமா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2015
பார்வையிட்டோர்: 8,653
 

 ‘சாக்கலேட் மாமா இறந்து விட்டாராம்’ வாழ வேண்டிய பலர் இலங்கையில் இறந்து கொண்டிருக்கிறார்கள்.அல்லது இறக்கப் பண்ணப்பட்டிருக்கிறார்கள்.’சொக்கலேட் மாமா’ வயது வந்தவர்….

பெண் பார்த்துவிட்டு..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2015
பார்வையிட்டோர்: 7,677
 

 “மொத மொதலா நேத்திக்கு ஒரு பொண்ணு பாத்துட்டு வந்தியே!” என்று கேசவன் ஆரம்பித்ததும், சதாசிவம் பெருமூச்செறிந்தான். `இனி இவனிடமிருந்து தப்பிக்க…

முடிவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2015
பார்வையிட்டோர்: 9,683
 

 சம தளத்திலும் சற்றே இறக்கமான பகுதிகளிலும் அவ்வளவாகத் தெரியவில்லை. சற்று மேடான சாலைப் பகுதிகளில் மட்டும் மிதிப்பதற்கு நிறைய சிரமமாக…

புரிந்த பாடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2015
பார்வையிட்டோர்: 11,546
 

 வாசல் தெளித்து கோலம் போட்ட பாரதி விளக்கேற்றி வைக்கும் எண்ணத்துடன் முகம் கழுவுவதற்காக கொல்லைப்புறம் சென்றாள். தண்ணீரைத் திறந்தவள் விநோதமானதொரு…