கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: December 2014

37 கதைகள் கிடைத்துள்ளன.

முதற்கோணல்

 

 தீபாவுக்குக்கல்யாணமாகிஇன்னும்ஒருவருடம்கூடஆகவில்லை கழுத்தில் தாலி ஏறிய கையோடு கட்டிய கணவனே எல்லாம் என்று பிறந்த மண்ணையும் பெற்றெடுத்த தாய் தகப்பனையும் மறந்து சிவராமனோடு போனவள் தான் இப்போது என்ன காரணத்தினாலோ, அவனைப் பிரிந்து ஒன்றுமேயில்லாமல் போன, தனி மரமாய் திரும்பி வந்திருக்கிறாள், அப்பாவின் காலடிச் சுவடு தேடித் தீக்குளித்து அவள் இப்படி வந்து நிற்பது இது தான் முதல் தடவை. இதற்கு முன் அவருக்கொரு இனிய மகளாய், அவரோடு ஒன்று பட்டு வாழ்ந்த நாட்களில் முரண்பாடுகள் கொண்ட தவறான


பார் மகளே பார்!

 

 ரூபி உனக்கு ரெஜிஸ்டர் போஸ்ட் வந்திருக்கு. அன்பு மிக்க ரூபிக்குட்டிக்கு,அன்புடன் அப்பா எழுதுவது..ஆண்டவரின் பெரிதான கிருபையினால் நாங்கள் அனைவரும் நலம்.நம் வீட்டின் முன் புறமெங்கும் ஊதாவும் மஞ்சளுமாய் ஒற்றையிதழ் செவ்வந்தி மலர்களும்,ஒயின் சிவப்பும்,பொன்னிறமுமான டேலியாக்களும்,செந்தூரமும் செம்மண்ணும் கலந்த வண்ணமான மெர்ரி கோல்ட் பூக்களும் மலர்ந்து உன் நினைவுகளை எங்களுக்கு அளிக்கின்றன.மகளே, அம்மா இந்த ரூபி இருந்திருந்தால் தோட்டத்திலேயே இருந்திருப்பாளே என்கிறாள்.உன் நண்பிகள் ரீனா,ஜூலி,நான்சி,எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்.அறையில் இன்னும் சோப்பங்கப்பா நடனம் நடக்கிறதா? அன்பு மகளே நேற்று இரவு


ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்…

 

 “மேகநாடு” நாசாவின் அதிநவீன செயற்கைகோள்களால் கூட கண்டுபிடிக்கமுடியாத ஒரு சிறு தீவு.. சுற்றிலும் நீலக்கடல் சூழ்ந்திருக்க, அலைகளை வேலியாக இயற்கையே அரண் அமைத்துக்கொடுத்துள்ள நாடு… பசுமை பூத்துக்குழுங்கும் தலைநகரின் திரும்பும் பக்கமெல்லாம் மக்கள் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தனர்…… நாட்டின் செல்வசெழிப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லை என்பதை பொதுமக்கள் அணிந்திருக்கும் ஆடை அணிகலன்கள் அனிச்சையாக வெளிப்படுத்தியது… வானுயர நின்ற அரண்மனை கோபுரத்தின் உச்சத்தில் பட்டொளி வீச பறந்துகொண்டிருந்தது, அந்நாட்டின் சின்னமான புலிக்கொடி… அரண்மனையின் அவையில் மன்னர் நடுநாயகமாக வீற்றிருக்க, அமைச்சர் பெருமக்களும்,


காந்தி கிருஷ்ணா

 

 ஒரு நிமிடம் முந்தியோ அல்லது ஒரு நமிடம் பிந்தியோ சென்றிருக்‍கலாமே… இந்த ஒரு துர்சம்பவம் நிகழ்ந்திருக்‍காதே என்று எல்லோரும் அவரவர் வாழ்வில் விரக்‍தியின் உச்சத்தில் ஒரு நிமிடமாவது புலம்பியிருப்போம்….. ஆனால் அந்த ஒரு நிமிடநேர மாற்றத்தைக்‍ கூட விரும்பாத ஒருவன், நேரத்திற்கு சென்று சமப்வத்தை சந்திக்க துணிந்த ஒருவன், நேரத்தை கடைபிடிப்பதில் தீவிரவாதியைப் போன்ற ஒருவன் எங்கள் அறையில் இருந்தான். புத்தருக்‍கு அடுத்தபடியாக முதுகெலும்பு மடங்காமல் உட்காருபவன் காந்தி கிருஷ்ணா மட்டும்தான். ஆனால் அவனது தலைக்‍குப் பின்னால்


காலடி மண்

 

 இதோ திரும்பி வந்து கொண்டிருக்கிறான் சென்ற பாதையின் தடம் மாறாமலும் வந்து கொண்டிருக்கிற பாதையின் வரைகோடுகள் பிடித்தும் மண்ணின் மணம் நுகர்ந்தவாறுமாய்/ கெட்டிப்பட்டமண்அல்ல,தூசியாகவே இருந்தாலும் காற்றில் பறந்து கலந்து திரிந்த போதிலும் பயணிக்கிற வேகத்தில் தன் மணம் மாறாமல் அப்படியே வந்து செல்கிறதாய்/ காடுதோட்டம்வீட்டுமனைஎதிலுமாய்பறந்துபாவியிருக்கிறமண்ணின்மணத்தைஅன்றாடங்களின்நகர்வில்நுகரக்கொடுத்துவைத்தவனாயும்நுகர்ந்து கொண்டு செல்கிறவனாயும். இடது பக்கமாகவே செல்,வலதுபக்கமாகவேதிரும்பிவா,,,,,,,,,அட்டன்ஸனில் நில்,ஸ்டாண்டர்டீஸ் காட்டு,அபர்டெர்ன் அடித்துதிரும்பிசல்யூட் சொல்லிச் செல் என்கிற குரலி வித்தைக்குள்ளெல்லாம் அடைபட்டுக் கொள்ளாமல் நெளிவு சுளிவாய் தப்பித்தாவி பறந்த இப்படியாய் வெளியே வந்து பயணித்துக்

Sirukathaigal

FREE
VIEW