கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2014

89 கதைகள் கிடைத்துள்ளன.

உன் மழை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2014
பார்வையிட்டோர்: 20,398
 

 சிறு சிறு தூறலாய் முகத்தில் அறைந்தத் துளிகளை விலக்கி, இந்த சிறு மழைக்கு பயந்து தங்களை மறைக்கும் இடம் தேடி…

நான்கு தோழிகளின் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2014
பார்வையிட்டோர்: 12,586
 

 1. மழை ஓய்ந்த பிற்பகலில் ஏதோவொரு பூவின் வாசம் காற்றில் மிதந்து மிதந்து என்னிடம் வந்துசேர்ந்தபோது அந்த சுகந்தத்தின் முடிவில்…

தெளிந்த மனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2014
பார்வையிட்டோர்: 11,418
 

 ஆயிரம் முயன்றும் தன்னுடைய மனப்போராட்டங்களை அடக்கமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தாள் தீப்தி. ‘கீச்..கீச்.. ‘ என்று குரலெழுப்பியபடி அவள் காலடியில் சிந்திக்கிடந்த கடலையொன்றை…

கனவுப் பெண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2014
பார்வையிட்டோர்: 76,306
 

  ராஜ மார்த்தாண்ட சோழனுடைய காலம். சோழ சாம்ராஜ்யம், பழையவர்கள் சொல்லும் மாதிரி, ஏழ் கடலையும் தாண்டி வெற்றிப் புலிக்கொடியைப்…

எழுத்தாளர் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2014
பார்வையிட்டோர்: 10,495
 

 1 அலை அலையாய் திரளாவிட்டாலும் ஏதோ தெரிந்தவர்கள் தூரத்து உறவினர்கள் வருகை வரை எட்டியிருந்தது அன்றைய கூட்டம். தமிழ்ப்பிரியன் எழுத்துக்கும்…

ஜெட்லேக்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2014
பார்வையிட்டோர்: 9,379
 

 ஒரு வழியாக சென்னையிலிருந்து ந்யூயார்க் செல்லும் விமானதில் அமர்ந்தனர் 72 வயதான சங்கரனும் அவர் மனைவி 65 வயதான ராஜியும்….

ரஸ்தாளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2014
பார்வையிட்டோர்: 32,204
 

 இங்லீஷ் பரீட்சை இன்றைக்குப் பார்த்து மெயின் ஹால் சூப்பர்வைசிங்செய்து கொண்டிருந்த சந்திரா பாய் டீச்சருக்கும் ரேணுகா டீச்சருக்கும்பரீட்சை ஆரம்பித்து முக்கால்…

பால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2014
பார்வையிட்டோர்: 10,577
 

 ஒரு வாரமாகவே எதிர்பார்த்திருந்த செய்திதான் என்றாலும் வந்தபோது அது என்னைக் கடுமையாகத்தான் தாக்கியது. அந்த மத்திய அரசு அலுவலகத்தின் மின்விசிறி…

மன சாட்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2014
பார்வையிட்டோர்: 10,120
 

 அத்தனை சப்தங்களையும் ஒரு சேர எங்கோ இனந் தெரியாததோர் இடத்தில் வைத்துக் கொண்டு அசப்தத்தின் ஒட்டு மொத்தக் குத்தகையில் அக்கிரமம்…

நடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2014
பார்வையிட்டோர்: 7,523
 

 எங்குமே திருவின் படைப்புகளைப் பற்றிய பேச்சுத்தான். இலக்கியத்தில் திரு புகழ்பூத்த எழுத்தாளராகிவிட்டார். அவரது ‘நியூ வேவ்’ பாணியிலான நடை இளைஞர்…