கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: March 6, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

காசும் காதலும்

 

 மாலையும், ஊதுபத்தி மணமும் சென்ட்டின் வாசமும் அந்த இடத்தின் நிகழ்வை தெருமுனையிலேயே கட்டியம் கூறிக் கொண்டிருந்தன. வசந்தன் பிணமாக கிடத்தி வைக்கப்பட்டிருந்தான். அவன் மனைவி லதா ஓர் ஓரமாக வெறித்த பார்வையோடு இறுகி போய் உட்கார்ந்திருந்தாள் அருகில் மகன் சுரேஷ{ம், மகள் சுபாவும் அழுதவாறு இருந்தனர். சுற்றிலும் உள்ள கூட்டத்தில் தெருவாசிகளும், நண்பர்களும், மீதம்; அலுவலக சகாக்களுமாக இருந்தனர். அவளைக் கட்டிக் கொண்டு அழ உறவுகள் இல்லையானாலும், பக்கத்தில் உட்கார்ந்து தேற்ற நண்பர்கள் இருந்தனர். ஷாமியானா போடுவதிலிருந்து,


ஜோக்கர்

 

 அந்த அரங்கமே அதிர ஒட்டுமொத்த கூட்டமும் கைதட்டி ஆரவாரம் செய்தது. குழந்தைகள் எல்லாம் மகிழ்ச்சியில் சிரித்து மகிழ்ந்தன. ” நம்ம முருகேசன் ஜோக்கரா வந்தா போதும், இந்த சர்க்கஸ் கூடாரமே அப்படியே ஆர்ப்பரிக்குது. அவன் மொத்த கூட்டத்தையும் கட்டி போட தெரிஞ்ச தெறமசாலி, அவன் வர்ற இந்த இருபது நிமிஷம் போதும். நான் இந்த சர்க்கஸ் நடத்துறதுக்கு” என்று ஏகத்துக்கு பாராட்டினார், சர்க்கஸ் மொதலாளி மோசஸ். “என்ன மேனஜர் சார், இன்னும் ஒரு வாரம் நீடிக்கலாம் போல..


பௌர்ணமி

 

 புழுக்கமில்லாத ,மெல்லிய தென்றல் வீசிய கோடை காலமொன்றின் மாலைப் பொழுதில் Toronto வின் வீதியொன்றில் காரில் அவன் போய்க் கொண்டிருந்தான். கால நிலையும், காரில் ஒலித்த இசையும் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நேரம் வெகுவாக போய் விட்டிருந்த போதிலும் இப்பொழுது தான் இருட்டத் தொடங்கியிருக்கிறது. தெற்குப் புறமிருந்து வடக்கு நோக்கி வந்து கொண்டிருந்தவன் வலது புறமாக காரை திருப்பி கிழக்கு நோக்கி செலுத்தினான். தெரு நீண்டு கிடந்தது .கனடாவில் இப்படி நீளமான தெருக்கள் அதிகம். கோடை


ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை

 

 ஞாயிற்றுக் கிழமையாதலால் ‘றோட்டி’னில் அவ்வளவு சனநடமாட்டமில்லை. வாகன நெரிச்சலுமில்லை. பொன்னையாவின் ‘கொண்டா அக்கோர்ட்’ ‘சென்ற்கிளயர்’ மேற்கில் ஆறுதலாக ஊர்ந்துகொண்டிருக்கின்றது. ஞாயிற்றுக் கிழமைகளில் அல்லது விடுமுறை நாட்களில் காரோடுவதென்றால் பொன்னையாவிற்கு மிகவும் பிடித்தமானதொன்று. எந்தவித ‘டென்ஷ’னுமின்றிப் பின்னால் ‘ஹோர்ன்’ அடிப்பார்களேயென்ற கவலையேதுமின்றி ஆறுதலாக நகரை ரசித்துச் செல்லலாமல்லவா? இருந்தாலும் அண்மைக்காலமாகவே ஞாயிற்றுக்கிழமைகளிலும் ‘ஹோர்ன்’ அடிக்கத்தான் தொடங்கி விட்டார்கள். நகரம் பெருக்கத் தொடங்கி விட்டது. ‘நகரம் பெருக்கப் பெருக்க சனங்களும் பொறுமையை இழக்கத் தொடங்கிட்டாங்கள் போலை’ இவ்விதம் இத்தகைய சமயங்களில்


பெரியவன்!

 

 கிரி கை நிறையச் சவூதிக் காசோடு, உலகையே விலைக்கு வாங்கி விட்ட மாதிரி, மிகவும் பணக்காரத்தனம் கொண்ட, பெருமித்தக் களை சொட்ட, மயூரனின் வீட்டுப் படியேறி உள்ளே வரும் போது, அறை வாசலருகே நின்றவாறு தனக்கு இயல்பான புன்னகையோடு மயூரன் அவனை வரவேற்றான். நிழல் கொண்டு, உயிர் மங்கி நிற்பது போல் அவனின் உருவம், கிரியின் கண்களில் பட்டுத் தெறித்தது. வெற்றிகரமான சுக போக வாழ்க்கையின் உச்சி வானில் பறந்தபடி கப்பல் ஓடுகிற தனக்கு முன்னால், மயூரனல்ல,