கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2014

97 கதைகள் கிடைத்துள்ளன.

பிரேதத்தை அலங்கரிப்பவள்

 

 உங்களுக்குத் தெரிந்த மனிதர் யாராவது உயிர் வாழ்ந்த போதிலும் பார்க்க ஒரு இறந்தபின்பு அழகாக தோற்றமளித்தாரா? அப்படி ஒரு ஏதாவது சந்தர்ப்பத்தில் இறந்து போன ஒருவரை பார்த்தவுடன் அவ்வாறு நீங்கள் நினைத்திருக்கிறீர்களா? இது சிக்கலான கேள்வி நான் நினைப்பதை நீங்கள் புரிந்து கொள்ள விரும்பினால் அதுபற்றி விரிவாக கூறவேண்டும். எனது வேலைத்தலத்துக்கு அருகே பெரிய மயானம் இருக்கிறது. அது நமது ஊர் மயானம் போல் அல்ல யாழ்ப்பாணத்து கோம்பயன்மணல் மாதிரியாக நாலு ஆலமரங்கள் சில அலரிமரங்கள் இடைக்கிடையே


ரிங் டோன்

 

 மன்னன் திரைப்படத்தில் வரும் .”அம்மா என்றழைக்காத உயிரில்லையே” என்று பாடலுடன் சிவாவின் கைப்பேசி ஒலித்தது. “சொல்லு மா, நான் இங்கதான் ரவி வீட்டுல இருக்கேன்” மறுமுனையில் சிவாவின் தாய் “காலையில சரியா சாப்பிடாமயே கிளம்பிட்டே சிவா. ரவி வீட்டுல ஏதாவது சாப்பிடு. இல்லைன்னா வெளியில ஏதாவது சாப்பிட்டுக்கோப்பா. மறந்திடாதே, பசி தாங்கமாட்டே நீ” என்றார். “நான் எவ்ளோ சாப்பிட்டாலும் உனக்கு நான் சரியா சாப்பிடாத மாதிரிதான் தெரியும்மா. நான் பாத்துக்கறேன். நீ கவலைப்படாதே” “சரிப்பா. எப்போ வீட்டுக்கு