கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2013

168 கதைகள் கிடைத்துள்ளன.

உயிரிழை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2013
பார்வையிட்டோர்: 8,434
 

 பூதம் அவனைக் குறித்துச் சொல்லியது: ” நீ சாகணும், நான் பார்க்கணும்”. அது அவனை நேராகப் பார்த்துச் சொல்லியிருந்தால் கூட…

சுற்றம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2013
பார்வையிட்டோர்: 6,708
 

 புதுவீட்டுக்கு வந்து நான்கைந்து நாள்கள்தான் ஆகியிருந்தன. பழைய வீட்டில் ஒட்டுமொத்தப் பொருள்களையும் ஒரு வண்டிக்குள் ஏற்றி வைக்கவும் நம் வீடு…

அலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2013
பார்வையிட்டோர்: 6,237
 

 கடலின் அலைகளைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தேன். ‘என்னடே இங்க வந்து உட்காந்துட்ட’ என்ற குரல் என்னும் குரல் எப்போது வேண்டுமானாலும் கேட்கும்….

நியுட்டனின் மூன்றாம் விதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2013
பார்வையிட்டோர்: 15,293
 

 “வியாக்கிழம அதுவுமா என்ன எழவு இது” என்று கடுப்படைந்த அண்ணாச்சி, வியாக்கிழமைக்கும் இழவுக்கும் சம்மந்தம் இல்லை என்று உணர்ந்தவராக, இன்னும்…

நிற்பதுவே நடப்பதுவே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 26,146
 

 மாடிப்படி இருளில் மூழ்கியிருந்தது. தட்டுத் தடுமாறி குத்துமதிப்பாக நடந்து விக்ரம் அபார்ட்மெண்ட் வாசலில் வந்து நின்றேன். பின்பு தான் மொபைல்…

நீ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 15,175
 

 நீ என்னை விட உயரம் சற்று குறைவு. கப்பல் தரை தட்டுவது போல என் கண்கள் உன் உச்சந்தலை தட்டும்….

ஆசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 25,795
 

 காகத்திற்கு வெகு நாட்களாகவே காரசாரமாக மாசாலா தடவிய சிக்கன் சாப்பிட வேண்டும் என்று ஆசை. ஒரு நாள் காகம் இரை…

உதவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 25,385
 

 இதுவரை பல விலங்குகளின் உயிருக்கு எமனாக இருந்த நரிக்கு இன்று ஒரு சிறிய முள் எமனானது. இரண்டு நாளைக்கு முன்…

மனம் திருந்திய மதன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 28,171
 

 வீட்டுக்குள் தயங்கித் தயங்கி பூனை போல அக்கம் பக்கம் நோட்டம் விட்டபடி உள்ளே நுழைந்து புத்தகப் பையை ஒரு மூலையில்…

சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 28,732
 

 அது ஓர் அழகிய அடர்ந்த காடு. அந்தக் காட்டில் தேக்கு, தோதகத்தி, மா, பலா என பலவகையான மரங்கள் வளர்ந்திருந்தன….