கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 30, 2013

10 கதைகள் கிடைத்துள்ளன.

கணவனா ஏத்துகிவீங்கலா?

 

 ப்ரியா இன்னைக்கு நீ ஆப்டே லீவாமே! எங்கயாசும் வெளியில போரயா? வெளியில எங்கயும் இல்லப்பா, இன்னைக்கு என்ன பொண்ணு பாக்க வாராங்க. பொண்ணு பாக்கவா சொல்லவே இல்ல! எங்கிட்டயே யாரும் சொல்லல. என்னடி சொல்ற? அம்மா இப்பதா போன் பண்ணி விஷயத்த சொன்னாங்க. ஓ அதா ரோமியோ ஆபிசுக்கு வரலயா, ரோமியோவா! யாருடி அது? என்னடி தெரியாத மாதிரி கேக்குற உன்னோட ரோமியோதா. என்னடி சொல்ற. நம்ம ரமேசதாபா சொல்றே. அவனும் உனக்கு ரெண்டு வரு~சமா நூல்


குளத்துக்கன்னி

 

 சகுந்தலையும் அஞ்சலையும் கட்டினாள் தன் மாமன் வீரையனைதான் கட்டுவோம் என்று இருவரும் பிடிவாதம் பிடித்தனர். ஆனால் வீரையனுக்கு தான் கிருஷ்ணனாக இருப்பதைவிட ராமனாக இருக்கவே நினைத்தான். என்ன செய்வதென்று தெரியாமல் வீரையன் சோக்கடலில் மூழ்கினான். குளக்கரையில் உட்காந்துக்கொண்டு தரையில் கிடந்த கற்கள் ஒவ்வொன்ரையும் எடுத்து குளத்தில் விட்டெறிந்தான். அவன் விட்டெறிந்த கற்கள் குளத்தில் இருந்த மீன்களை காயப்படுத்தியது. அதில் ஒரு மீன் வலி தாங்கமல் ஏய் எதற்காக எங்கள் மீது கற்களை எறிந்து எங்களை காயப்படுத்தி பார்த்து


வந்தவன்!

 

 தலைப்புக்கு நன்றி : ‘வாத்தியார்’ சுஜாதா தன் முன்னால் அமர்ந்திருந்தவனை, வங்கி அதிகாரி ஆண்ட்ரூ (எ) ஆண்ட்ரூ மில்லர் பார்த்தான். பழுப்பு நிறமாயிருந்தான். கண்ணாடி அணிந்திருந்தான். உப்பு/மிளகு தலை முடி ஒழுங்கில்லாமல் கலைந்து, நெற்றியில் புரண்டிருந்தது. இரண்டு நாள் தாடி. ஆசியக் கண்டத்திலிருந்து வந்திருப்பான் போலும். பார்த்தாலே ஆண்ட்ரூவிற்கு வெறுப்பாயிருந்தது. இந்தியா / சீனா / பாகிஸ்தான் / வங்க தேசம் / இலங்கை-யிலிருந்து சலிக்காமல் பயணம் செய்து, ஸ்காட்லாந்திற்கு வந்து, வேலையும் நன்றாகச் செய்து, ஆங்கிலேயப்


திருட்டுப் பசங்க

 

 “சார் உங்க செல் போன்ன கொஞ்சம் கொடுக்கறீங்களா..” “ஏன்..?! எதுக்கு..?!” பழைய சோறு எல்லாம் இல்ல போ போ என்பது போல் விரட்டினார்.., “சார் என் போன்ன யாரோ திருடிட்டாங்க…ப்ளீஸ்..” என்றேன் பாவமாய் பார்த்தார்..”என்ன போன்ப்பா தொலைச்ச ….?” ஆப்பிள் ஐ போன்…அதிர்ச்சியானார்….இது வரைக்கும் கேட்ட எல்லோரும் விட்ட அதே ரியாக்சன்…. அவர் போனில் இருந்து என் போனுக்கு ட்ரை பண்ணேன்…கரன்ட்லி ஸ்விட்ச்ட் ஆப் ..!!! “இனி கிடைக்காதுப்பா ..!!!” (நல்ல வாயி …) கடுப்பாகி சைடு


டுபுடுபு மோட்டார்…

 

 தோனியது.கிளம்பிவிட்டேன்.அதிகாலை நான்கு மணிக்கு வந்துவிட்ட விழிப்பு அப்படியானதொரு எண்ணத்தையோ, அதற்கான சூழலையோ உருவாக்கியிருக்கவில்லை. ஆனாலுமாய் கிளம்பிவிடுகிறேன். கொஞ்சம் மனத்தயக்கத்திற்கு பிறகு இந்நேரம் தாத்தா டீக்கடை திறந்திருக்க வாய்ப்பில்லை, ஆகவே செல்வோம் இன்னும் சிறிது வேளை கழித்து. இப்பொழுது எழுவதா இல்லை அப்படியே படுக்கையில் கிடப்பதா? இருள் சூழ்ந்திருந்த வீடும், ஜன்னல் கிராதிகளின் வழியாய் வெளியிலிருந்து வந்த வெளிச்சமும், சுவரில் பதிந்து உருவம் காட்டுவதாய் கம்பி போட்ட ஜன்னல் இல்லை அது,மாறாக கம்பியை வளைத்து டிசைன் தரித்து பூக்கள்