கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 11, 2013

7 கதைகள் கிடைத்துள்ளன.

நகை

 

 “ராதா! நாம காதலிக்க ஆரம்பிச்சு நாலு மாசம் ஆயிடுச்சி இல்லே!” – பாலாஜி “நாலு மாசம், ஆறு நாள், எட்டு மணி, இருவது நிமிஷம்” – ராதா அவனை திருத்தினாள். “இப்படியே எவ்வளவு நாள்? நாம எப்போ கல்யாணம் பண்ணிக்கிறது? உங்க வீட்டிலே சொல்லிட்டியா?” “இன்னும் இல்லே பாலாஜி, சீக்கிரமே சொல்லிடறேன். உங்க வீட்டிலே நீ சொல்லிட்டியா?” “ம். அம்மாக்கு ஓகே. அப்பாதான் கொஞ்சம் நல்ல இடமா பாக்கலாமே! அரசாங்க குமாஸ்தா பொண்ணு வேண்டாமேன்னு பாக்கிறார்.” “ஏய்!


அடைக்கலம்

 

 நான் மனைவியைத் தேடி வீட்டிற்குள் சென்றபோது அவள் குளிப்பை முடித்து, அழகான சேலையில்… சுவாமி தரிசித்து, பூச்சூடி, குங்குமப் பொட்டிட்டுப் புனிதமாகத் தோன்றினாள். “இந்த வீட்டுக்குக் குடிவந்த நாளிலிருந்து இப்பதான் என்ர மனம் நிறைஞ்சிருக்கு!” என்றேன். அவள் நாணம் மேலிட, “எப்பிடி வெளிக்கிட்டாலும் உங்களுக்கு ஏதாவது குறைதானே…? சரி, சரி! இப்பவாவது இந்தத் திருவாய் மலர்ந்தது போதும்!” எனத் தனது மகிழ்ச்சியை மனக்குறை போல வெளிப்படுத்தினாள். “நான் அதைச் சொல்லயில்லை..!” “குருவிப்பிள்ளையள் கூடு கட்டுகினம்!” “உண்மையாவா?” ஆச்சரியம்