கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 5, 2013

1 கதை கிடைத்துள்ளன.

நட்சத்திர பிம்பங்கள்….

 

 இன்னும் கொஞ்ச நேரத்தில் இளந்தமிழின் மனைவியாக போகிறோம் என்ற நினைப்பே காவ்யாவின் மனம் முழுக்க மகிழ்ச்சியில் திளைத்திருந்தது. அப்பாவிற்கு இதில் இஷ்டமில்லை என்றாலும் மகள் பிடிவாதம் பிடித்ததால் சம்மதித்து விட்டார். மனதுக்கு பிடித்தமானவருடன் வாழ்வது எவ்வளவு இனிமையானது. இளந்தமிழ் எவ்வளவு பெரிய எழுத்தாளர்… தான் அவரின் வாழ்க்கையில் இருப்பது எவ்வளவு அதிர்ஷ்டம் என நினைத்தாள். கல்லூரி இலக்கிய விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்த போதுதான் இளந்தமிழை சந்திக்க முடிந்தது. கவிதை போட்டியில் பரிசு பெற்றிருந்த காவ்யாவை வெகுவாக