கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 3, 2013

6 கதைகள் கிடைத்துள்ளன.

மழை

 

 மாலை 6 மணிக்கு இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் இருப்பதால், இன்றாவது ஆஃபீஸிலிருந்து சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தான் கார்த்திக். மணி 5 ஆனது. சரி, கிளம்பலாம் என்று எண்ணி அவனுடைய இருக்கையிலிருந்து எழும்போது அவனுடைய மேனேஜர் அவனைப் பார்த்து, தன் இருக்கைக்கு வருமாறு செய்கை காட்டினார். “என்னடா இது, சீக்கிரம் கிளம்பலாம்னு நெனச்சா இப்ப போய் இவர் என்ன பாக்கணுமா? எதுக்கு கூப்பிடறார்னு தெரியல. எவ்ளோ நேரம் ஆகும்னும் தெரியல” என்று நினைத்தபடி அவனுடைய