விரதமிருப்பவளின் கணவன்; தூங்காத இரவுகள்
கதையாசிரியர்: சுப்ரபாரதிமணியன்கதைப்பதிவு: September 9, 2013
பார்வையிட்டோர்: 8,208
அவனுக்கு மூன்று நாட்களாக தூக்கமில்லை. அவன் அப்படி ஒன்றும் அழகானவன் இல்லை. அப்புறம் சொல்லிக்கொள்ளும்படியானவன் இல்லை.கதைக்கு வேண்டுமானால் கதாபாத்திரமாக்கி கொள்ளலாம்….