கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2013

293 கதைகள் கிடைத்துள்ளன.

சுற்றுலா போன சுப்பு!

 

 ஆற்றில் புதுநீர் நொங்கும் நுரையுமாக ஓடிக் கொண்டிருந்தது. தோளில் தொங்கும் கனமான பையுடன் ஆற்றங்கரையில் நடந்து கொண்டிருந்தது குரங்கு சுப்பு. எதிரில் வந்த பூனை மீனு, “”சுப்பு, எங்கேடா போறே?” என்று கேட்டது. “”சுற்றுலா போறேன்…” என்றது சுப்பு. “”பை கனமா தெரியுதே… உள்ளே என்ன இருக்கு?” “”பல இடங்களைச் சுற்றிப் பார்க்கணும். திரும்பி வர பல நாட்கள் ஆகும்! அதுவரையிலும் போட்டுக் கொள்ள மாற்று உடைகளை எடுத்துக்கிட்டுப் போறேன்.” “”இது சாகுபடி செய்ய வேண்டிய காலம்.


பதினேழு ஒட்டகங்கள்…

 

 ரொம்ப வருடங்களுக்கு முன்னால் அரேபியாவில் ஒரு முதியவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு 3 மகன்கள். அவரிடம் 17 ஒட்டகங்கள் இருந்தன. தமது முதுமை காரணமாக, தமது மூன்று மகன்களையும் அழைத்து, தமக்குப் பிறகு அந்தப் பதினேழு ஒட்டகங்களையும் மூன்று மகன்களும் முறையே 1/2, 1/3, 1/9 ஆகிய பங்குகளில் சண்டை போடாமல் பிரித்து எடுத்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு இறந்து போய்விட்டார். எப்படித் தந்தை சொன்னபடி ஒட்டகங்களைப் பிரிப்பது எனத் தெரியாமல், ஓர் ஒட்டக வியாபாரியை அணுகினர் அந்த


சோம்பன் விளைவு…

 

 முன்னொரு காலத்தில் உபீர் என்ற பெயர் கொண்ட மனிதன் ஓர் ஊரில் வாழ்ந்து வந்தான். அவன் மிகவும் சோம்பேறி. சோம்பலுக்கு உதாரணம் காட்ட வேண்டும் என்றால் அவனைக் குறிப்பிடலாம். அந்த அளவுக்கு சோம்பேறி. ஒரு கல்லைக்கூட தனது கையால் நகர்த்தி வைக்க மாட்டான். அவனுக்கு மனைவியும் குழந்தைகளும் இருந்தனர். அவனுடைய சோம்பேறித்தனத்தால் அவர்கள் வறுமையில் வாடினார்கள். பசிக் கொடுமை வேறு! குழந்தைகள் பட்டினி கிடப்பதைத் தாள முடியாத அவனது மனைவி, அவனை வேலைக்குப் போய் சம்பாதித்து வரும்படி


சாந்தினி

 

 பொம்மை… பொம்மை… வாசலில் குரல் கேட்டவுடன், வாணி ஓடோடி வந்தாள். தலையில் பொம்மைக் கூடையுடன் பொம்மைக்காரர் கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தார். “”அங்கிள்… பொம்மை அங்கிள்… இங்கே வாங்க, எனக்கு பொம்மைகளைக் காட்டுங்க… நான் வாங்கணும்” என்றாள் வாணி. அழகான மாடி வீடு… உற்சாகமாக அழைக்கும் குழந்தையைக் கண்டதும் பொம்மை விற்கும் வேலு மனதுக்குள் குதூகலித்தார். “”ஆஹா… இன்னிக்கு சரியான வியாபாரம்தான்…” என்று மனதுக்குள் மகிழ்ந்தபடி வாணியை நோக்கி வந்தார். பொம்மைக் கூடையை கீழே இறக்கி, ரயில்,


சவால் விடுகிறோம்

 

 கழுகு ஒன்று வானத்தைச் சுற்றிச் சுற்றி வட்டமடித்துக் கொண்டிருந்து. அது அந்த ஊரில் வசித்து வந்த பழமையான கழுகு. அது எங்கு நோக்கினும் வானத்தைத் தொடத் துடிக்கும் கட்டடங்களும், அலைபேசிக் கோபுரங்களும்தான் தெரிந்தன. பசுமை போர்த்திய மரங்களை எங்கும் காணவேயில்லை. சரி, நமது பறவை நண்பர்கள் யாரேனும் தென்படுகிறார்களா என்று பார்த்தால், எங்கும் யாரையும் காணவில்லை. கழுகு யோசித்தது – இந்த மனிதர்கள் தங்களுடன் படித்த பழைய நண்பர்களை அழைத்து அவ்வப்போது விழா கொண்டாடுகிறார்களே, நாமும் அவ்வாறு