கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 27, 2013

2 கதைகள் கிடைத்துள்ளன.

அவன் காயமுற்றான், அவள் கல்யாணமுற்றாள் – காதலாலே!

 

 திருப்பூர் அருகே ஒரு அடிப்படை தன்னிறைவு பெற்ற, இசுலாமிய மக்கள் அதிகம் வாழும் சிற்றூர், “அலங்கியம்”. மசூதியும், கன்னிமேரி தேவாலயமும், மாரியம்மன் கோவிலும் ஒரே தெருவில் ஒன்றை ஒன்று பார்த்தவாறு, அமையப்பெற்றதே சமய ஒற்றுமை குடில் அலங்கியம். இதன் அருகே 10 மைல் தொலைவில் உள்ளது தாரை நகரம். உழு நிலங்களும், நீர் பாசனங்களும், குறைவின்றி சூழப்பட்டுள்ளது அலங்கியம். தமிழ்நாடு கலாச்சாரமும், இசுலாமிய மத பண்பாடும் ஒருங்கே பெற்ற ஓர் ஒழுங்கு கூடம் என்றும் கூறலாம். அப்படிப்பட்ட


ஊமை சாட்சிகள்

 

 மணி இரவு பனிரெண்டைத் தாண்டிருக்கும். அந்த இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு அலறத் தொடங்கியது ரகுவின் செல்போன்.. சத்தம் கேட்டு முதலில் விழித்த ரகுவின் அப்பா அருகில் படுத்திருந்த ரகுவை எழுப்பி., “டேய் ரகு… போன் அடிக்குது பாருடா…” என்றார்.. ரகுவின் வீடு சிறியது… ஹால், கிச்சன், பாத்ரூம், ஒரு சிறிய பெட்ரூம் அவ்வளவே தான்.. ரகுவின் அம்மாவும், தங்கையும் பெட்ரூமில் படுத்துக்கொள்ள ரகுவும் அவன் அப்பாவும் ஹாலில் படுத்துக்கொள்வது வழக்கம்… தூக்கம் கலைந்த ரகுவும் செல்போனை