கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 17, 2013

2 கதைகள் கிடைத்துள்ளன.

காசிகங்கா

 

 வாசல் திண்ணையில் இருந்த மாடப் பிறையில் விளக்கேற்றி வைத்து விட்டு மைதிலி திரும்பும்போது, மஹாதேவன் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. அன்று ஒரு திருமண நிச்சயதார்த்தம் என்பதால், விடியற்காலையிலேயே கிளம்பிப் போனவர், இப்போதுதான் திரும்புகிறார். ‘வாங்கோப்பா! இன்னிக்கு நிச்சயதார்த்தம், நல்லபடி பண்ணி வச்சேளா அப்பா?’…அவ்ர் நீட்டிய மஞ்சள் பையை வாங்கியபடி நடந்தவளிடம், வெகு உற்சாகமாகப் பேசினார் மஹாதேவன். ‘எல்லாம், அவன் அருளாலே ரொம்ப நன்னா நடந்ததும்மா மைதிலி! வர்ற ஆவணி மாசம் முகூர்த்தத் தேதி குறிச்சுக் கொடுத்து, லக்னப்


அந்தப் பதினேழு நாட்கள்

 

 அதிகாலை 4:30 மணி. “ரிங்ங்ங்ங்ங்ங்ங்ங்;” ஒலி எழுப்பிய அலாரத்தை நிற்பாட்டி விட்டுப் படுக்கையை விட்டு முகம் கழுவச் சென்றான் சுகந்தன். அந்தக் குரோசரிக் கடையில் மற்ற அறைகளில் படுத்திருப்பவர்களின் நித்திரை குழம்பக்கூடாது என்பதற்காகப் பூனை ஒன்று பதுங்கிப் பதுங்கிச் செல்வது போல் மிகவும் கவனமாகவே நடந்து சென்றான். ஆனால் மரப்பலகையால் போடப்பட்ட நிலத்தளம் என்பதால் மத்தளம் எழுப்பும் “தொம் தொம்” போன்ற சத்தம் அவன் நடக்கும்போது ஏற்படத்தான் செய்தது. பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட மூன்றாம் ஆண்டு