கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 16, 2013

3 கதைகள் கிடைத்துள்ளன.

திறந்தவெளி

 

 “மார்கழி திங்கள்…….” எங்கேயோ கேட்கும் இசை, ஊர் முழுக்க அடுத்த இரண்டு நாட்களுக்கு தன் முகத்தைமாற்றி கொள்ள போகும் இயல்பு, எங்கேயும் ஜனத்திரள், எல்லோர் முகங்களிலும் ஏற்படும் இயல்பான சிரிப்பு, இதெல்லாம் விட போலீஸ் கெடுபிடி என ஊரின் முகமே மாறிப்போகும் நிலை ஸ்ரீரங்கத்தில் நெருங்கி கொண்டிருக்கிறது… இதெல்லாவற்றையும் நிம்மதியாக அசை போட்டவாறே, வெளியில் திரிந்துகொண்டிருக்கும் அனாதையான பேய் பிடித்து அலையும் காற்றுக்கு தன் முகத்தில் கொஞ்சம் இடம் ஒதுக்கி கொண்டு, காதில் செறுகி இருந்த ஹெட்


இழப்பு

 

 “ம் ம் ம் ……………. என்ரை பந்து தொலைந்து போட்டுது. அம்மா அம்மா அம்மா பந்து தொலைந்து போட்டுது. ம்ம்ம்….. எனக்கு பந்து வேணும் “ என்று அழுதவாறு சுகி அம்மா சாந்தியிடம் ஓடி வந்தாள். சுகியின் அழுகைச் சத்தம் கேட்டு அறையில் இளைப்பாறிக்கொண்டிருந்த ராம் அக்கா ஏன் சுகி அழுகிறான் எனக் கேட்ட வண்ணம் வெளியே வந்தான். சாந்தி சுகியைப் பார்த்து சிணுங்கல் சத்தத்தை நிற்பாட்ட சைகை காட்டியவாறு ராமுக்கு “சுகி பந்தை தொலைத்துப் போட்டாளாம்


அகிலா

 

 ஒரு பெரிய கட்டடத்தின் ஏழாவது மாடியிலிருந்த அந்தப் பன்னாட்டு நிறுவனம் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. “சிஸ்டம் அனலிஸ்ட்” என்று பெயர் பொறிக்கப்பட்ட கட்டத்தினுள் உட்கார்ந்தபடி கணினித் திரையையே வெறித்தபடி இருந்தாள் அகிலா. இன்று சாயந்திரம் அவளை பெண் பார்க்க வருகிறார்கள். அதற்குண்டான பூரிப்போ , வெட்கமோ எதுவும் இல்லை அதற்குக் காரணம் அவள் வயதல்ல. இந்த முப்பது வயதிலும் வெட்கமும் சந்தோஷமும் மரத்துப் போகாமல் தான் இருந்தாள் நேற்று இரவு வரை. அகிலா !! ஒரு கீழ்