கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 1, 2013

1 கதை கிடைத்துள்ளன.

மாயக்கண்ணாடி

 

 ரம்யாவிற்கு அவளதுதோழிகளுடன் அடிக்கடி சண்டைவந்தது. ஒன்பதாவதுபடிக்கும் சிறுமி அவள் எதற்காகத் தோழியருடன் தனக்குச்சண்டை வருகிறது என்பதை அவளால் புரிந்து கொள்ளமுடியவில்லை. அப்படிச் சண்டைவராமல் தடுக்கவும் முடியவில்லை. இப்படி அடிக்கடி சண்டைபோடுவதால் அனைவரும் சேர்ந்து தன்னை ஒதுக்கிவிடுவார்களோ என்று அவள் பயந்தாள். கடும் மனஉளைச்சலுக்கும் ஆளானாள். மிகுந்த மனக்கவலையுடன் இருந்த ரம்யாவின்முன்னால் ஒருநாள் தேவதைஒன்று தோன்றியது. ரம்யா அந்ததேவதையிடம் “எனக்கு உதவ முடியுமா?”- என்றுகேட்டாள். “அதற்காகத்தானே வந்திருக்கிறேன்!”- என்ற தேவதை ரம்யாவிடம் ஒரு முகம்பார்க்கும் கண்ணாடியைத் தந்தது. “இது