கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2013

501 கதைகள் கிடைத்துள்ளன.

அந்த மனம்

 

 அவரால வரமுடியலையாம்” கண்ணாடிக் கதவைத் திறந்தபடியே சொன்னார் செல்வநாதன். அந்த ஆதரவற்றோர் இல்லத்தின் மேலாளர் அவர். “”அப்படின்னா…” இழுத்தாள் டைப்பிஸ்ட் கங்காதேவி. “”நம்பளையே எல்லாத்தையும் செய்யச் சொல்றார். மயானக்கரைச் செலவுகளை அடுத்த வாரம் வந்து செலுத்துவாராம்” என்று பதில்தந்த செல்வநாதன் மளமளவென்று அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்தார். காலை எட்டுமணிக்குக் குளிக்கப்போன எழுபது வயது முத்துசாமி குளியலறையில் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டுவிட்டது. அந்த இல்லத்தின் மருத்துவ அதிகாரி மணிகண்டன் விரைந்து வந்தார். ஆனால் பலனில்லை. “”தலையில் ரத்தக்கட்டு


கா(ஞ்)சித் துண்டு

 

 பொதுவாகவே காசிக்குப் போனால் நமக்குப் பிரியமான எதையாவது அல்லது நம்மிடம் உள்ள தீய பழக்கவழக்கங்களில் எதையாவது விட்டுவிடச் சொல்லுவார்கள். பெரியவர் ராகவனும் அப்படிப்பட்ட முடிவை எடுத்தார். அதாவது அவர் விரும்பி உபயோகிக்கும் காசித் துண்டை விட்டுவிடத் தீர்மானித்தார். எதையும் ரசித்து செய்யும் ராகவனுக்கு ஆரம்ப நாட்களிலிருந்தே ஒரு பழக்கமுண்டு. காசித்துண்டு என சொல்லப்படும் ஒரு வகை காவி நிறத்துண்டை தேவைப்பட்டபோது வாங்குவார். அந்தத் துண்டினால் என்ன லாபம் என்று கேட்கிறீர்களா? அந்தத் துண்டு மெலிதாக இருக்கும். அதன்


வரப்பு

 

 என்ன கோபாலு இந்தப்பக்கம்…? எங்க வீட்டுக்கெல்லாம் வரமாட்டியே…என்ன விசேஷம்?” “”இல்ல மச்சான்…உங்களைத்தான் பாத்துட்டுப் போகணும்னு வந்தேன்” “”வா…வா…உட்காரு! யம்மா…யார் வந்திருக்கான்னு பாருங்க…! நம்ம கோபாலு” “”யப்பா…வா…ஆயிரம் வாட்டி இந்தத் தெருவுல போவ…ஆனா ஒரு வாட்டிகூட வீட்டுக்குள்ள வந்ததில்ல…இன்னைக்கு மச்சான் இருக்கான்னு தெரிஞ்சி வந்திரிக்கியாக்கும். எப்படியிருக்க? தொழிலெல்லாம் எப்படியிருக்கு…?”ன்னு கேட்டுகிட்டே குறுங்கட்டில்ல வந்து உட்கார்ந்தாங்க மாடசாமியோட அம்மா. “”யய்யா…கோபாலு என்ன சோலியா வந்திருக்கானாம்…?” “”தெரிலம்மா…இப்பத்தான வந்திருக்கான்” என்றான் மாடசாமி. “”யய்யா…இரு; நான் காப்பித்தண்ணி கொண்டாரேன்”-எழும்ப முயன்ற அவர்களை…””வேண்டாந்த்த…நீங்க உக்காருங்க


பல்லி

 

 கதிர்வேலு பரங்கிமலை ரயில் நிலையத்தில் இறங்கியபோது மாலை மணி ஐந்தரை. சாம்பார் வடை, டீ சாப்பிட்டார். சீக்கிரம் வீட்டிற்குப் போய் ஆகப்போவது ஒன்றுமில்லை. சாவகாசமாக பத்திரிகைகள் விற்கும் கடை முகப்பில் மாலை தினசரிகளின் போஸ்டர்களைப் படித்தார். குட்ரோவிச்சி நிரபராதி! போஃபர்ஸ் பீரங்கி கொள்முதல் விஷயத்தில் அவரை இந்தியா வரவழைத்து விசாரிப்பது தேவையற்றது-பிரதமர் திட்டவட்டம் 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டால் தமிழனின் பெருமை உலக அளவில் உயர்ந்துள்ளது- கட்சிப் பிரமுகர் பெருமிதம் நாடாளுமன்றத்தை குண்டு வீசித் தகர்க்க முயன்றவரின் மரண


காதல் வந்திடிச்சோ..

 

 தைமாதத்தில் ஒரு நாள். தைப் பொங்கல் தினம். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. பூம்பனி கொட்டிக் கொண்டிருந்தது. அன்று தான் உன்னை முதன் முதலாகக் கண்டேன். பனிப் பிரதேசத்தில் வாழும் எஸ்கிமோ போல நீயும் குளிர் ஆடை அணிந்து தலையை மூடியிருந்தாய். கோயில் வாசலில் உள்ள வாகனத் தரிப்பிடத்தில் எனது வண்டிக்குப் பக்கத்தில் தான் உங்கள் வண்டியும் நிறுத்தப் பட்டிருந்தது. உன் அப்பாவும் அம்மாவும் இறங்கி முன்னால் நடக்க, அவர்களைத் தொடர்ந்து நான் செல்ல, எனக்குப் பின்னால்