கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2013

496 கதைகள் கிடைத்துள்ளன.

ரயில் பெஞ்சு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 11,742
 

 கோபால்ராவ் ரயில் பெஞ்சில் வந்து உட்காரும்போது நீங்கள் உங்கள் கடிகார முள்ளை மாலை 5 மணிக்கு திருப்பிவைத்துக் கொள்ளலாம். ரயில்…

சிவப்புப் பட்டுக் கயிறு

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 7,397
 

 பட்டியக் கல்லில் இருந்து கீழ் வாசலுக்குள் தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. காசாணி அண்டாவில் தண்ணீர் நிரம்பி வழிந்தபடி இருந்தது. இதுதான்…

நண்பனைத் தேடி…

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 7,077
 

 தேர்தல் களப்புழுதி அடங்கி ஓய்ந்திருந்தது. மக்கள் பிரதிநிகளில் சிலர் அமைச்சர்களாகவும் பிரமாணம் எடுத்துக் கொண்டிருந்தனர். கட்டையும் குட்டையுமாய் மூன்று நான்கு…

மனசுக்குள் ஓரு மணிமண்டபம்

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 7,094
 

 அங்கங்கே கூட்டம் கூட்டமாக நின்று சிலர், பரபரப்பாக ஏதோ பேசிக் கொண்டு இருக்கிறார்களே என்பதைப் பற்றிக் கவலை ஏதும் இல்லாமல்…

வண்ணத்துப்பூச்சியும் நிர்வாணமும்

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 6,933
 

 நிலவறைக்குள் (BUNKER) இருந்த மலர்விழிக்கு ஒரு வினாடிகூட நிற்காது வெடிக்கின்ற குண்டுகளின் அகோரச் சத்தம் காதை அடைப்பது போல் இருந்தது….

இதுகூடத் தெரியல

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 11,507
 

 எங்கத்தை வருவாங்க. வந்த ஒடனே உனக்கு நானு ஏதாச்சும் தாறேன்பா. ஒனக்குந்தாண்டா ஒனக்குந்தான்” என்று ஒவ்வொருவரின் நெஞ்சுக்கு நேராக ஆள்காட்டி…

ஒற்றைப் பனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 14,092
 

 பதினான்கு ஆண்டுகள் சொந்த ஊருக்கே வராமல் இருந்தது வரமா? சாபமா? என்று தெரியவில்லை. இதே காலக் கணக்கில் இராமன் போனது…

சதுரங்கம்

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 7,117
 

 ஒரு அரைநாள் லீவு போட்டுட்டுதான் வாங்களேன். நம்ப பையன் பைனல் ரவுண்ட் டாப் போர்ட்ல ஆடறான். ஜெயிச்சா டைட்டில் வாங்கிடுவான்….

துலாபாரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 14,217
 

 உறக்கமில்லாத இரண்டாவது இரவு. ஆனாலும் நேற்றைய இரவுக்கும் இன்றைய இரவுக்கும் இடையிலே எவ்வளவு வித்தியாசம்? நேற்றோ, நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு…

உயிரின் உறவே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 10,239
 

 கதவைத் திறந்த அம்மாவின் முகத்தில் புன்னகை அது இன்ப அதிர்ச்சியா, ஆச்சரியமா என முருகேசனால் அனுமானிக்க முடியவில்லை. அவள் கண்கள்…