கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2013

496 கதைகள் கிடைத்துள்ளன.

தராதரம்!

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 8,977
 

 காலை நேரம் — ஆட்டோவை துடைத்துக் கொண்டிருந்தான் வேலு. தெருவில் ஒரு புதிய மனிதர் நுழைவதை கவனித்தான். “வத்சலாவின் பெரியப்பா…

காணி நிலம்

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 8,504
 

 “”சகுந்தலா… காபி கொண்டா… லஷ்மணன் வந்திருக்கான் பார்…” சமையலறையை நோக்கி, குரல் கொடுத்த வைத்தியநாதன், தன் நண்பனிடம் பேச்சைத் தொடர்ந்தார்….

கைம்மாறு

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 11,365
 

 வசந்தா அலுவலக வேலையை முடித்துவிட்டு, வீட்டுக்குக் கிளம்பும் போது, அம்மா மொபைலில் அழைத்தாள். “”வசு…” அம்மாவின் குரலில் பதட்டமும், அவசரமும்…

ஐடியா அய்யாச்சாமியின் ஆபரேசன் வீடியோ!

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 11,862
 

 “என்னண்ணே… உற்சாகம் கரைபுரண்டு ஓடுது?” என்றபடி வந்த அப்புராஜை ஒரு மெகா புன்னகையோடு எதிர்கொண்டார் அய்யாசாமி. “கரமட்டுமாடே பொரளுது? கைப்பிடிச்…

பசுமை வெல்க !

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 7,816
 

 “”என்ன சந்திரா… வயசான காலத்தில் உனக்கெதுக்கு பிடிவாதம். பசங்க போனில் சொன்னபோது நான் நம்பலை. நேரில் வந்து பார்த்த பின்தான்…

வைரமாக…

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 7,922
 

 அப்பாவின் பதினாறாம் நாள் காரியங்கள் முடிய, உள் அறையில் இருந்த கமலத்திடம் வந்தான் செல்வம். “”கமலம்… அப்பா இறந்த பின்,…

பக்ரீத் விருந்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 13,027
 

 “”வாப்பா எங்கே?” கேட்டுக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான் அன்வர். “”வந்ததும் வராததுமா ஏன் கேட்கிறே… பின்னால தோப்பிலே நிக்கிறாக…” என்று…

கொல்வதற்கு வருகிறேன்

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 16,543
 

 முப்பது டிகிரி கோணத்திற்கு திறந்திருந்த அந்தக் கதவு, எனக்கு போதுமானதாக இருந்தது. ஆனால், ஒரு சின்ன தப்பு நடந்து விட்டது….

அப்பாவும் ப்ளஸ் டூவும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 14,758
 

 புதன்கிழமை காலை 9 மணி. அன்று, ப்ளஸ் 2 ரிசல்ட். காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என, செய்தித்தாள் தலைப்பு…