கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2013

496 கதைகள் கிடைத்துள்ளன.

இங்கேயும் அங்கேயும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2013
பார்வையிட்டோர்: 10,136
 

 வீடு களை கட்டியிருந்தது… வாசலில் போட்டிருந்த ரங்கோலியின் வண்ணங்களுடன் போட்டி போட்டுக் கொண்டிருந்தன, ஒவ்வொரு பெண்களும் உடுத்தியிருந்த பட்டுப் புடவைகள்….

மஞ்ச தண்ணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 20, 2013
பார்வையிட்டோர்: 16,798
 

 “என்ன மாமா மஞ்ச தண்ணி ஊத்தவா இல்ல சாணிய கரைச்சு ஊத்தவா” கிண்டல் தொனியில் கேட்டாலும் அதில் பழைய காதலும்…

இரண்டாம் உலகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 20, 2013
பார்வையிட்டோர்: 14,109
 

 “கூர்மையான நாசி,மை பூசி விட்ட கண்ணு ,நல்லா பெரிசா,சன்னமான புருவத்துக்கு கீழ.சாயம் படாத உதடு.தங்கம் இழச்சு பூசுன மாத்ரி கன்னம்.பறக்க…

பாதை மாறிய பயணம்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2013
பார்வையிட்டோர்: 9,330
 

 திண்ணையில் கேப்பைக்கூழை டம்ளரில் கலந்து வாகாக செல்விக்கு குடிப்பூட்டி கொண்டிருந்தாள் தாயம்மா. “ ஆயா.. சில்லுன்னு இருக்கு சூடா சோறு…

அப்பாவின் வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2013
பார்வையிட்டோர்: 10,313
 

 ஒப்பாரியும் ஓலமும் இன்னும் ஓய்ந்‌த பாடில்லை. அம்மாவும் அக்காவும் துக்கம் விசாரிக்க வரும் நெருங்கிய உறவினர்களைக் கண்டவுன் ‘ஓ’ வெனக்…

வானவில் காலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2013
பார்வையிட்டோர்: 13,592
 

 அலைபேசி இனிய பாடலொன்றை வழியவிட்டதில் புகைப்படத்திலிருந்து தன்னிலைக்கு வந்தான் ரிஷி. அழைத்தவள் நந்தினி. இவள் எதற்கு?? யோசித்தவாறே எடுத்தவன், “சொல்லு”…

அரிசி சோறு

கதைப்பதிவு: February 17, 2013
பார்வையிட்டோர்: 7,140
 

 அடியே நானும் அஞ்சு பிள்ளை பெத்தவதான் இந்த மாதிரி கொவட்டிகில்ல என்னமோ ஊரில இல்லாத வயித்துபிள்ளை காரி மாதிரி இந்த…

அன்பும் அறனும் இல்வாழ்வின் பண்பும் பயனுமாம் போற்றி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2013
பார்வையிட்டோர்: 10,220
 

 அந்தக்கிராமம் முழுக்க அன்பால் பின்னப்பட்டிருந்தது. பண்பால் பிணைக்கப்பட்டிருந்தது. அந்த ஊர் முன்னேற்றத்துக்கு நூறு விழுக்காடு காரணம் அமுதா அறிவழகன் தம்பதியினர்தான்…

மனத்தில் மாசிலா மணியே போற்றி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2013
பார்வையிட்டோர்: 10,516
 

 ஆளவந்தார் அளவுக்கதிகமான மகிழ்ச்சியில் திளைத்திருந்தார். இருக்காதா? அவரைப் புகழ்ந்து பேசுவதற்கென்று ஒரு பெருங்கூட்டமே அங்கிருந்தது. அய்யா,”அம்மனுக்கு நீங்கள் இந்தமுறை செய்த…

சார்… ஐ லவ்யூ!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 16, 2013
பார்வையிட்டோர்: 179,201
 

 (‘மகளுக்கு வரன் தேடித் திருமணம் செய்து வைக்கும் அம்மாக்களைத்தான் பார்த்திருக்கிறேன், ஆனால் இவளோ வித்தியாசமாய்… சீ இஸ் கிறேட்!’) நியூஜேர்சியில்…