கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2013

496 கதைகள் கிடைத்துள்ளன.

நேரில் கடவுள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 8,212
 

 அறை வாசலில் நிழலாட ‘யாரது?” படுக்கையிலிருந்தவாறே கேட்டார் ரங்கசாமி அய்யா. நடுத்தர வயதுக்காரனொருவன். ‘அய்யா நீங்கதானே ரங்கசாமி அய்யா. தமிழாசிரியர்?”…

புகை ஓவியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 10,375
 

 கிட்டத்தட்ட இருபத்தொன்பது வருடங்களுக்குப் பிறகு பிறந்து வளர்ந்த சொந்த கிராமத்திற்குச் செல்லும் வாய்ப்பு எனக்கு இப்போதுதான் வாய்த்தது. அதற்கும் கூடக்…

ஏ இவளே !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 10,030
 

 ஏ இவளே !எனக்கு ரெண்டு பொண்டாட்டி. ஒருத்தி அவளே, இன்னொருத்தி இவளே. அப்படித்தான் நான் கூப்பிடுவேன். மொதல்ல கட்டிக்கிட்டவளை இவளேன்னு…

காற்றில் கரைந்தவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 13,102
 

 இந்த விமானம் போகும் இடம் மறந்து விட்டது எனக்கு. அதனால் என்ன கெட்டு விட்டது? நான் தான் பாதி வழியில்…

ஆம்புலன்ஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 14,038
 

 ஈரக் கோழி மாதிரி வெடவெடவென நடுங்கிக் கொண்டிருந்தான் அனந்து. அவ்வப்போது விலுக் விலுக்கென்று உடம்பு தூக்கிப் போட்டது. சிவந்த கண்களும்,…

கங்கா ஸ்நானம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 8,968
 

 “இதோ நாம் நம்மோட புனித கங்கையின் கரைக்கு வந்துட்டோம். இந்த புனித நகரம் நம்மோட பாவங்களையெல்லாம் போக்க நமக்கு உதவி…

வேப்ப முத்து

கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 5,543
 

 வேப்ப முத்துஉள்ளேயிருந்து மீன் குழம்பின் வாசனை வந்து கொண்டிருந்தது. நாவூறியது மீனாவுக்கு. ஞாயிறு மதியம் வீட்டுக்கார வசந்தாக்கா அசைவம் சமைத்தால்,…

நாலு சக்கர போதிமரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 13,026
 

 கல்யாண வீட்டிலிருந்து இன்னும் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பியிருக்கலாம். கட்டாயப்படுத்தினார்களே என்று டின்னருக்குக் காத்திருந்திருக்கவேண்டாம். எத்தனை கூட்டம்! பழைய நண்பர்கள் பலரைப்…

பிறன்மனை நோக்கா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 10,974
 

 எண்ட காதலி உங்களுக்கு மனைவி ஆகலாம், ஆனால் உங்க மனைவி எனக்கி திரும்ப காதலியாகாது சாரே , அந்த ஏழு…

மனமெல்லாம் மத்தாப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 9,454
 

 மனமெல்லாம் மத்தாப்புவீடு திரும்புவதற்கு பஜார் தெருவைத்தவிர வேறு மாற்றுப் பாதை இல்லை. கூடவே கீழ்ப்புற சட்டையைத் தொங்காத குறையாகப் பிடித்துக்கொண்டு…