கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2013

501 கதைகள் கிடைத்துள்ளன.

ஒத்த வீடு!

 

  தெரு முழுவதும் புகைமண்டலமாயிருந்தது. வீட்டின் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. சில வீடுகளின் உள்ளேயிருந்து, சில மனிதத் தலைகள் மட்டும் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. “”தள்ளிப்போ… தள்ளிப்போ… பக்கத்துல யாரும் வராதீங்க…” குரலோடு அணுகுண்டு வெடியை பற்ற வைத்தான் பட்டாசுச் சங்கிலி. பட்டாசை பக்குவமாய் வெடிக்கச் செய்வதில், கில்லாடி இவன். அதனால்தான் பெயரே, “பட்டாசு சங்கிலி’ பட்டாசு வெடிக்க தனிச் சம்பளம், பாட்டில் சரக்கு, சாப்பாடு… முகூர்த்த நாட்களில் கிராக்கி இவனுக்கு. “”நல்லது – கெட்டது எதுக்குன்னாலும், ஏந்தான்


அழகே உன்னை ஆராதிக்கிறேன்!

 

 “”அம்மா இன்டர்வியூக்கு போய்ட்டு வர்றேன்மா,” ரேஷ்மா சொல்ல, முகத்தை திருப்பிக் கொண்டாள் கலாவதி. மனதுக்குள், “உனக்கு இந்த வேலை கிடைக்கக் கூடாதுடி…’ என்று கோபமாக சொல்லிக் கொண்டாள். ரேஷ்மா சென்ற பின், கலாவதிக்கு இருப்பு கொள்ளவில்லை. மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டு, ஒரு முடிவுக்கு வந்தவளாய், தன் தம்பிக்கு போன் செய்தாள். “”சொல்லுக்கா…” – தம்பி விஸ்வநாதன். “”வந்து… ஒரு விஷயம் நேர்ல சொல்லணும், இன்னைக்குள்ள வர்றியா?” சிறிது யோசித்த விஸ்வநாதன், “”சரிக்கா… எனக்கு கூட, கரன்ட்


பறிமுதல்

 

 ஐஸ்வர்யாராயின் நீலக் கருவிழிகள் போன்ற வானத்தில், கேத்ரினா கைப் புன்னகை நிற மேகங்கள் மிதந்து கொண்டிருந்தன. லேசர் கற்றைகள், மேகங்களின் மீது பாய்ந்தன. நவ., 13, 2052 காலை, 10:01 என, நாளும், நேரமும் காட்டியது. காந்திகிரி புரட்சி நடந்து, இந்தியா தலைகீழாய் புரட்டிப் போடப்பட்டிருந்தது. குறுக்கு வழிகளில் பணம் சம்பாதித்திருந்த அரசியல்வாதிகளின், போலி ஆன்மிகவாதிகளின் இதரர், இதரர்களின் சொத்துக்கள், முழுக்க முழுக்க பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. வெளிநாட்டு வங்கிகளில் முடங்கியிருந்த, 21 லட்சம் கோடி ரூபாய் கறுப்புப்


பொங்கல் சீர்!

 

 “”லதா எழுந்திரு… எப்போதும், போனதையே நினைத்து அழுது கொண்டிருக்காதே… இன்றைக்கு போகி அல்லவா, எவ்வளவு வேலை கிடக்கிறது,” என்றான் சந்திரன். “”என்னை சற்று சும்மா இருக்க விடுங்கள். போகிப் பண்டிகை யாருக்கு… எனக்கு இல்லை. என் அண்ணாவின் உயிரைப் பறித்த நாளில்லையா அது… இனி யார் வந்து எனக்குப் பொங்கல் சீர் வைக்கப் போறாங்க… எந்த சகோதரனுக்காக, நான் கனுப்பிடி வைக்கப் போகிறேன்?” மனதிலுள்ள ஆற்றாமையெல்லாம், வெடித்துவரப் பொங்கினாள் லதா. “”ஆனாலும் என்ன செய்வது… நீ இப்படி


தோழியா, காதலியா?

 

 “”எனக்கு இன்னிக்கு, ராசிபலன்ல அதிர்ச்சின்னு போட்டிருந்தான். ஆனா, அது, இந்த மாதிரி, ஒரு இன்ப அதிர்ச்சியா இருக்கும்ன்னு, நான் கொஞ்சங்கூட எதிர்பார்க்கல… வா தீபிகா… வெல்கம். இன்னும் பத்து நாள்ல, நான் தாலி கட்டப் போற தேவதை, சொல்லாமக் கொள்ளாம முன்னால வந்து நிற்கும் போது, கையும் ஓடல, காலும் ஓடல… வெல்கம்.” “”சாரி அசோக்… இப்படி திடீர்ன்னு வந்ததுக்கு. வர்றதுக்கு முன்னால, உங்களுக்கு ஒரு போன் செய்திருக்கணும். நீங்க எங்கேயோ வெளிய கிளம்பிட்டு இருக்கீங்க போலிருக்கே?”