கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 25, 2013

77 கதைகள் கிடைத்துள்ளன.

சத்தியவாக்கு

கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 4,546
 

 அவள் வரவை எதிர்ப்பார்த்து ஆத்திரத்துடன் காத்திருந்தான் அருண். ‘ஜாலக்காரி என்னாமாய் அப்பாவி வேடம் போடுகிறாள். வரட்டும் ஒரு கைப்பார்கிறேன்.’ என்று…

செவத்திமீன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 9,526
 

 செவத்தி… யார் இவள்? தத்தம் கணவன்மார்களை கடலுக்கு மீன்பிடிக்க அனுப்பிவிட்டு, அவர்களின் வருகைக்காக நெஞ்சில் ஏக்கங்களை சுமந்து கொண்டும் கண்களில்…

சாமாலியின் திண்னை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 8,971
 

 விசாலத்திற்கு சாமலி இல்லாமல் ஆத்து வேலைகள் எதுவுமே ஓடாது. அவனை ஏதாவது வேலை ஏவிக் கொண்டே இருக்கவேண்டும். ”உன் மனசு…

செல்வி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 8,130
 

 இரண்டு சின்ன தோள்களிலும் ஈரத்துணிகளை பெருமாளுக்கு சாத்திய துளசி மாலைகள் மாதிரி நிறைத்துக் கொண்டு செல்வி பால்கனிக்கு மூச்சு முட்ட…

ஊர்

கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 4,903
 

 நான் இமைகளைப் பிரித்தபோது சுவர்க்கடிகாரம் காலை மணி 9:40ஐ என் விழித்திரையில் பதித்தது. பக்கத்தில் பார்த்தேன். அனுக்குட்டி ஒரு காலை…

அப்பாவும், நடேசனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 9,876
 

 ‘நடேசா, சௌக்கியமா இருக்கியா ? இங்க நானும், உங்கம்மா, தங்கைகளும் சௌக்கியம், நம்ம பட்டுக்கோட்டை பெரியப்பா ஒரு வாரமா இங்கே…

ஒரு கம்ப்யூட்டரின் கதை

கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 5,083
 

 ( இன்று உலகம் முழுக்க கணினியின் ஆக்கிரமிப்பு தான் அதிகம். பல மென்பொருள் நிறுவனங்கள் வளர்ந்த நிலையில் ஒரு கணினியின்…

எரிமலை வாசல் பூ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 6,611
 

 உணவு இடைவேளைக்குச் சற்று முன்பாக அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது, ‘ஹலோ, நான் ரமேஷ் பேசறேன், மிஸ்டர் மகேஸ்வரன் இருக்காரா…

வலி

கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 5,293
 

 வண்டி கவர்மெண்ட் சொத்துனாலும் அவன் அவன் உயிரு அவனுக்கு சொந்தமாச்சே.. சென்னையில் அதிக போக்குவரத்து நெருக்கடிக் கொண்டது அண்ணா சாலை….

நம்பிக்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 9,955
 

 சட்டைப்பையில் இருந்த செல்போன் முனகி நான் இருக்கிறேன் எனக் காட்டியது. எடுத்துப்பார்த்தால் பேட்டரி பவர் குறைவாம். இந்த சனியன் பிடித்த…