கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 23, 2013

6 கதைகள் கிடைத்துள்ளன.

பழங்கணக்கு

 

 மாமா வந்திருந்தார். சாப்பாட்டு அறை மேஜைக்கருகில் அமர்ந்து அம்மா கொடுத்த காஃபியைக் குடித்துக் கொண்டே மேஜையை நோட்டம் விட்டார். அவரது வீட்டிற்கு எங்கள் வீட்டு சாப்பாட்டு அறையின் மேஜை போலவே ஒன்று செய்ய விரும்பினார். “அம்மாடி, ஒரு அளவு நாடா எடுத்துட்டு வாம்மா.” “இதோ மாமா, இந்தாங்க, என்ன செய்யப்போறீங்க?” “ஒரு தாளும் பேனாவும் எடு, நான் இந்த மேஜை அளவை அளந்து சொல்றேன், குறிச்சுக்கோ.” “சரிங்க மாமா, சொல்லுங்க.” “அகலம் ….ம்ம்ம்.. (என்று ஹம் செய்துவிட்டு)


பொங்கல் கொண்டாட வந்திருக்காக!!!

 

 சாம்பல் வண்ண புத்தம் புது மார்க் டூ அம்பாசடர் கார் கீழப் பாலத்தில் வருவது தெரிந்தது. அதன் மேலே சாமான்கள் வைக்கும் கேரியரில் சில ட்ரங்க் பெட்டிகள் வைத்து விழாமல் நன்கு கட்டப் பட்டிருந்தது. வலதுபக்கம் திரும்பியவுடன் சாலையில் புழுதியைக் கிளப்பிக் கொண்டு கார் ஊருக்குள் நுழைந்தது. மரத்தடியில் கோலிகுண்டு விளையாடிய சிறுவர்கள் ஆரவாரம் செய்த வண்ணம் அதனைத் தொடர்ந்து ஓடத் தொடங்கினர். அந்த சிறிய ஊருக்கு எப்பொழுதாவதுதான் நகரில் இருந்து வண்டிகள் வரும். வண்டி மரகதத்தின்


மீண்டும் மருமகள்

 

 மாடியில் பாட்டு சத்தம் கேட்டு கொண்டிருந்தது. என்ன இவர்கள் இன்னும் கீழே வரவில்லை என யோசித்த சுமதி காபியை எடுத்துக்கொண்டு மாடிக்கு சென்றாள். சுமதியின் ஒரே மகன் விஜய்க்கு திருமணமாகி இருபது நாட்கள்தான் ஆகிறது. சுமதி மருமகள் தீபாவை பாசத்துடன் கவனித்துக்கொண்டாள். கதவை தட்ட நினைத்த சுமதி , தன்னை பற்றி பேச்சு அடிபடவே, நின்று காது கொடுத்து கேட்டாள். ” இத பாருங்க.. ஆபிசுக்கும் போயிட்டு சமைச்சி வைச்சிட்டு போனா .. உங்கம்மா இருக்காளே கிழவி


தலைக்குனிவு

 

 ” அப்பா நீங்க மட்டும் இங்க இருந்து என்ன பண்ணப்போறிகங்க? என் வீட்டுக்கு வந்துடுங்கப்பா ” சதீஷ் சொன்னான்.பதில் சொல்லாமல் பார்க்கலாம் என்பது போல் தலையசைத்தார் சுந்தரேசன். கொஞ்ச நேரத்தில் அப்பாவிடம் வந்த நரேன், ” அப்பா நீங்க தனியா இருக்க வேண்டாம் என் கூட வந்திடுங்க ” என்றான். தாய் இறந்த துக்கத்திற்கு வந்த மகன்கள்தான் இவ்வாறு அழைத்தனர். இரண்டுபிள்ளைகளுக்கும் மூன்று மாதம் கழித்து பதில் சொல்வதாக கூறி அனுப்பினார். மூன்று மாதம் கழித்து அப்பா


ராசி…!

 

 இரவு மணி மூன்றிருக்கும்.. திடீரென விழிப்பு வந்தது தினகருக்கு.. பக்கத்து ரூமில் அம்மாவின் விசும்பல் கேட்டுக் கொண்டிருந்தது. மகன் எதிரில் சோகமாய் இருந்தால் அவனுக்கு வருத்தம் அதிகமாகிவிடும் என்று இரவு நேரத்தில் தனிமையில் அழுது கொண்டிருப்பாள் என நினைத்தான். எதிர்பாராதது எல்லாம் கண நேரத்தில் நடந்து விடுகிறது. “வைதேகி.. நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக் கூடாதுடி .. எனக்கு உழைக்க தெம்பிருக்கு.. கொஞ்ச நாள் பொறுத்துக்கோ..” “ வாரத்துல ஒரு நாள் கூட ரெஸ்ட்