கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 13, 2013

1 கதை கிடைத்துள்ளன.

காற்றாடிப் பெண்

 

 ” ஊசி போல் இருப்பான், ஊரையே எரிப்பான் அவன் யார்..?” என்று சந்தியா கேட்ட கேள்விக்கு பேந்த பேந்த விழித்தான் அச்சு.. ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் அச்சுவும் சந்தியாவும் சேர்ந்தே பள்ளி செல்வது தான் வழக்கம்.. பள்ளி அவர்களின் வீட்டிலிருந்து மிகவும் தூரமென்பதால் அச்சு சந்தியாவின் வீட்டில் வந்து அவளையும் தன்னுடன் சேர்த்து கூட்டி கொண்டு பள்ளிக்கு செல்வான்.. அவனுக்கு இப்படி வருவது சில சமயங்களில் சலிப்பை உண்டாக்கினாலும் சந்தியாவை அழைத்து