கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 7, 2013

23 கதைகள் கிடைத்துள்ளன.

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 13,135
 

 சொந்த ஊரிலிருந்த அப்பா திடீரென்று இறந்துவிட்டதாக ராஜபாண்டிக்குத் தகவல் வந்தது. அவனுள் பல கேள்விகள் எழுந்தன. மீதி எழுத வேண்டிய…

பூமா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 12,767
 

 “ரொம்ப அழகு. நீங்க அவளை நெனைச்சுக்கிட்டே இந்த வீட்டுல இருக்க வேண்டாம். அப்படி ஒண்ணும் தேவையில்ல…” “”ஏன்டி இப்டி வெரட்டுறே….

மனிதர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 15,469
 

 சென்னை எழும்பூரிலிருந்து இரவு 7.30 மணிக்குப் புறப்பட வேண்டிய நெல்லை எக்ஸ்பிரஸ் புறப்படுவதற்குத் தயாராய் இரைந்து கொண்டு நின்றிருந்தது. கால…

அம்மா புத்திசாலிதான்…

கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 8,252
 

 அம்மா, நீங்க கவலைப்பட வேண்டாம். உங்களுக்குப் புரமோஷன் தகும். மேல் பதவியை வேண்டாம்னு சொல்லி அப்பாவுக்காக விட்டுத் தர நினைப்பது…

கல்லும் கனியாகும்…

கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 7,333
 

 இதழ்களில் புன்சிரிப்பு நெளிய இமை மூடி அரைத் தூக்கத்திலிருந்தாள் ஜுனைதா. வில்லாய் வளைந்திருந்த புருவங்களுக்கிடையே புரண்டு கொண்டிருந்த அந்த சுருள்…

தீர்ப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 12,032
 

 பாபு செத்துப்போய் இரண்டு மாசம் முடிஞ்சுப் போச்சு. வர்ற ஞாயிற்றுக்கிழமை ஆக்கிப் படைச்சு மூணாம் மாசம் கும்பிட்டுட்டு அப்படியே அவம்…

சரண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 11,768
 

 அவன் யார்? “”என்ன பேரோ தெரியலீங்க. சுருக்கமா அறம்னு எல்லாரும் சொல்றாங்க. வேலை, மேல்படிப்பு, ஆராய்ச்சின்னு வெளிநாட்ல தங்கிட்டு இப்ப…

காதலெனும் கேஸ் எழுதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 15,369
 

 கி.பி.20008! எலக்ட்ரானிக் துகள்களால் யுகம் கட்டுப்பட்டுக் கிடக்க ரோபோக்களின் ராஜ்யம், நாடுகள் என்ற நிலை மாறி கிரஹங்களின் ஒரே ஆட்சி….

ஆண் பறவை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 13,506
 

 ஹரிணி அன்று காலை கண் விழிக்கையில் முன் கூடத்து கடிகாரம் ஏழு முறை ஒலித்துவிட்டு ஓய்ந்திருந்தது. அவசரமாகப் படுக்கையறையைவிட்டு வெளியே…

நிகழ்வுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 11,478
 

 “ஏ… அண்ணமாரே… தம்பிமாரே… அக்காமாரே… தங்கச்சிமாரே…. அய்யாமாரே…. ஆச்சிமாரே… குட்டி குட்டி பிள்ளைங்கமாரே…. நம்ம கொளத்தாங்கரை பிள்ளையார் கோயில் வாசல்ல…